எம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் லீலாவதி காலமானார்…!


மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் அண்ணன் மகள் லீலாவதி சென்னையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 72.

1984-ல் எம்.ஜி.ஆரின் உடல்நிலை மோசமடைந்த போது, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு சக்கரபாணியின் மகள் லீலாவதி எம்ஜிஆருக்கு சிறுநீரக தானம் செய்து இருந்தார்.

Also Read  அஸிஸ்ட்டண்ட் கமிஷ்னரை போல் போலியாக வலம் வந்த நபர்… போலீசிடம் சிக்கியது எப்படி?

எம்ஜிஆருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்னும் தகவலை கேரளாவில் இருந்த லீலாவதி நாளிதழ்கள் மூலம் தெரிந்து கொண்டு, திருமணமாகி இருந்த நிலையிலும் கணவருடைய ஒப்புதலோடு தனது சித்தப்பாவுக்கு சிறுநீரக தானம் செய்தார்.

தனக்கு சிறுநீரக தானம் செய்தது லீலாவதி என அப்போது எம்ஜிஆருக்கு தெரியாது. அது குறித்த தகவல்கள் அவருக்கு சொல்லப்படவில்லை.

Also Read  திமுகவின் ஐபேக் டீமுக்கு போட்டியாக அதிமுகவில் களமிறங்கிய SMS டீம்!

உடல் நலம் பெற்று திரும்பிய எம்ஜிஆருக்கு நாளிதழ் ஒன்றின் மூலம் தான அந்த தகவல் தெரிந்தது. வலம்புரி ஜான் எழுதியிருந்த வாழ்த்துரையில் “லீலாவதிக்கு நன்றி” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த தகவல் அறிந்ததும் லீலாவதியை ராமாவரம் தோட்டத்து இல்லத்துக்கு அழைத்து நன்றி சொன்னார். இதை லீலாவதியே பதிவு செய்திருக்கிறார்.

Also Read  ஒன்றரை நாள் ரயிலில் பயணிக்க வைத்த மக்கள்...திக்குமுக்காடிப் போன எம்.ஜி.ஆர்..!

குடும்பத்தில் தன்னையும் குழந்தைகளையும் வளர்த்தது எம்.ஜி.ஆர் தான் என நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். இந்நிலையில் அவரின் மறைவு அவரது உறவினர்களையும் அதிமுகவின் தீவிர அபிமானிகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்…! முதலமைச்சர் தொடங்கி வைக்கும் திட்டங்களின் முழு விவரம்…!

sathya suganthi

ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகன்: ‘இந்திய அரசியலமைப்பின் தந்தை’ அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்.!

Tamil Mint

“தமிழகத்தில் காவல்துறை பெண் அதிகாரிக்கே பாதுகாப்பில்லை” – கனிமொழி எம்.பி

Lekha Shree

சூடுபிடிக்கும் தேர்தல் பிரச்சாரம் – வாக்காளர்களை கவர களம் இறங்கும் நடிகர்-நடிகைகள்…!

Devaraj

தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் திறப்பு

Tamil Mint

ஜெயலலிதா வெளியேற்றிய நபருக்கு சீட்… சசிகலா ஆதரவில் தட்சிணாமூர்த்தி? மாதவம் தொகுதி நிலவரம் என்ன?

Devaraj

கடத்தல் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!!

Tamil Mint

வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.!

suma lekha

தமிழகம்: வெள்ளத்தில் தத்தளிக்கும் தலைநகரம்…! மீட்பு பணிகள் தீவிரம்..!

Lekha Shree

திருப்பூர்: 6 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள்…! அதிர்ச்சி வீடியோ வெளியீடு..!

Lekha Shree

“தமிழ்கூறும் நல்லுலகம்”: சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ் மொழி விழா…!

Lekha Shree

CBSE பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் புரோஹிதர் போல் சித்தரிப்பு! – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

Shanmugapriya