a

தமிழகம்: +2 பொதுத்தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு..!


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நிபுணர்கள், கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா 2ம் அலையின் அச்சுறுத்தல் காரணமாக 2 முறை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜூன் மாத இறுதியில் கொரோனா தாக்கம் கணிசமாக குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதனால், கொரோனா முடிவுக்கு வந்த பின் பொதுத்தேர்வை எப்படி நடத்தலாம் என்றும் எப்போது நடத்தலாம் என்றும் முதல்வருடன் ஆலோசனை நடத்துகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

Also Read  முடிந்தால் பிடித்துப்பார் முதல் காலில் விழுந்து கெஞ்சியது வரை..! நடந்தது என்ன?

முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் 12ம் வகுப்பு பொதுதேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்றும் ஆன்லைனில் நடத்தப்பட மாட்டாது என்றும் கூறியிருந்தார்.

அந்தவகையில் கொரோனாவின் வீரியம் கணிசமாக குறைந்த பின்னர் ஜூலையில் தேர்வுகள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட அதிகாரிகள்! வைரல் வீடியோ!

மேலும், நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய அரசின் நிலைப்பாட்டை வைத்தும் தமிழகத்தில் பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.

அந்த வகையில் நேற்று பிரதமர் மோடி மாணவர்களின் நலன் கருது சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

Also Read  ஊரடங்கில் அடுத்த தளர்வுகள் என்னென்ன? - முழு விவரம் இதோ…!

இந்நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நிபுணர்கள், கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பேரறிவாளனுக்கு பரோல்

Tamil Mint

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருதுகளை அறிவித்தார் முதல்வர்

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?

Lekha Shree

சொந்த மருத்துவ உபகரணங்கள் கொண்டு சிறுமியின் துண்டான விரலை ஒட்டவைத்த மருத்துவர்!

Tamil Mint

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் தகவல்..

Ramya Tamil

நிறைமாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி – ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி கோர விபத்து…!

sathya suganthi

14 கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய வெற்றிமாறன்-விஜய்சேதுபதி!

sathya suganthi

அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை – பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

sathya suganthi

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தை மீண்டும் திறப்பு

Tamil Mint

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ‘விடியல் எப்போது ஸ்டாலின்’ ஹேஷ்டேக்…! காரணம் இதுதான்!

Lekha Shree

கொரோனா குறித்த தமிழக தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

ஓபிஎஸ், இபிஎஸ் கைகளை உயர்த்தி பிடித்து பிரதமர் மோடி சூசகமாக சொல்வது என்ன? – ஸ்டாலின் கேள்வி

Tamil Mint