தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பு? – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்


திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் நடைபெற்ற நிவாரண வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அதன்படி பத்து, பதினொன்றாம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பள்ளிக்கல்வித்துறையிடம் உள்ளது என்றும் கூறினார்.

Also Read  உள்நாட்டு விமான கட்டணம் உயர்வு; எப்போதிருந்து தெரியுமா?

மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எளிதானது என்ற நிலையில், அந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டு விரைவாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

கொரோனா 3வது அலை தொடர்பாக ஐ.சி.எம்.ஆரின் வழிகாட்டல்கள், மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை பெற்று முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து அதன் பின்பு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

Also Read  பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா நிவாரணம் – 13 வகை மளிகை பொருட்கள் வழங்க திட்டம்!

Lekha Shree

கடலூர் மாவட்டத்தில் மட்டும் கருப்பு பூஞ்சை நோய்க்கு 4 பேர் பலி

sathya suganthi

காவல்துறையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை…..மகன் புகார்….

Devaraj

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? – முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

Lekha Shree

“தேவாலயங்கள், மசூதிகளை ஆக்கிரமிக்கும் துணிச்சல் சேகர்பாபுவிற்கு உண்டா?” – ஹெச். ராஜா

Lekha Shree

உலகையே உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம்! ஓராண்டான நிலையில் வழக்கின் தற்போதைய நிலை என்ன?

Lekha Shree

யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா கைது…!

Lekha Shree

போலீஸ் ஆகணுமா? அப்போ இதை படிங்க

Tamil Mint

முதல்வர் திருச்சிக்கு வருகை!

Tamil Mint

திருவண்ணாமலை கோவில் வாசலில் நடந்த திருமணம் – முழு ஊரடங்கால் திணறிய மணமக்கள்…!

Devaraj

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு…!

Lekha Shree

இது திமுக அரசு அல்ல; மக்களுக்கான தமிழக அரசு : தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

sathya suganthi