“கத்தரிக்கோல் இல்லனா என்னப்பா அதான் பல்லு இருக்கே!” – அமைச்சரின் வைரல் வீடியோ..!


பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கடை திறப்பு விழாவில் ரிப்பனை தனது பல்லால் அறுத்து கடையை திறந்து வைத்த வேடிக்கை நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சிறைத்துறை அமைச்சராகவும் செய்தி தொடர்பாளராகவும் இருப்பவர் பயாஸ் உல் ஹசன் சோஹன். இவர் வெற்றி பெற்ற தொகுதியான ராவல்பிண்டியில் உள்ள ஒரு எலெக்ட்ரானிக் கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்.

Also Read  மணப்பெண்ணிற்கு பானி பூரி மாலை மற்றும் கிரீடம்: அசந்துப்போன விருந்தினர்கள்

அப்போது ரிப்பனை வெட்ட கத்தரிக்கோல் கொண்டு 2,3 முறை முயற்சித்தும் ரிப்பன் வெட்டப்படவில்லை. கத்தரிக்கோல் மழுங்கியிருந்ததே அதற்கு காரணம். அதனால், உடனே அமைச்சர் பல்லால் கடித்து ரிப்பனை அறுத்துள்ளார்.

இது அங்கிருந்த மக்களுக்கு வேடிக்கையாகவும் நகைப்பையும் உண்டாக்கியுள்ளது. அதைத்தொடர்ந்து இந்த வீடியோவை அமைச்சரே தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read  காலநிலை மாற்றத்தின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் - அண்டார்டிகா பனிப்பாறையில் விரிசல்!

அதில், “கடை உரிமையாளருக்கு ஏற்பட இருந்த பெரிய நஷ்டத்திலிருந்து அவரை காப்பற்றிவிட்டேன்” என வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்.

கடை உரிமையாளர் வேறு கத்தரிக்கோலை கொடுத்திருக்கலாம். ஆனால், அவர் அதை செய்யவில்லை என்பதை வேடிக்கையாக அமைச்சர் கூறியது அனைவருக்கும் நகைப்பை உண்டாக்கியுள்ளது.

Also Read  சிறுமிக்கு நன்றி தெரிவித்த மெகாஸ்டார்… ஏன் தெரியுமா? வைரல் வீடியோ இதோ..!

இதைத்தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வீதிக்கு வந்து மிரள வைத்த 300க்கும் மேற்பட்ட கடல் சிங்கள்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

ரூ.25 கோடிக்கு ஏலம் போன ஓவியம்…!

Lekha Shree

ஒரே பிரசவத்தில் 10 குழந்தை…! எல்லாம் பொய்யா…! வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்…!

sathya suganthi

அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு பேச்சு.!

Tamil Mint

அடிக்குற வெயிலுக்கு முடியல…! கூல் ஆக்கிக் கொள்ள நாய்க்குட்டி செய்யும் கியூட்டான செயல்…!

Devaraj

வேற வழியே இல்ல.. இந்தியா முழுவதும் மீண்டும் லாக்டவுன் போடுங்க.. அமெரிக்க மருத்துவ ஆலோசகர் கருத்து!

Lekha Shree

‘ஹாஹா எமோஜி’க்கு ‘பத்வா’ தடை விதித்த இஸ்லாமியர்…!

sathya suganthi

1000 ஆண்டுகள் பழமையான உடையாத கோழி முட்டை கண்டெடுப்பு! எங்கு தெரியுமா?

Lekha Shree

கொரோனா காற்றின் மூலமும் பரவும்.. உலக சுகாதார அமைப்பு தகவல்..

Ramya Tamil

கொரோனாவால் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படும் LBGTQ இளைஞர்கள் – அதிர்ச்சி ரிப்போர்ட்

sathya suganthi

வேலைக்கு சென்ற பெண் பத்திரிக்கையாளர்…. வீட்டுக்கு திருப்பி அனுப்பிய தலிபான்கள்…!

suma lekha

யூடியூப்பர்களுக்கு வந்த சோதனை – வரி கட்ட சொல்லி கூகுள் போட்ட அதிரடி உத்தரவு

Devaraj