கல்லூரிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் பொன்முடி விளக்கம்..!


தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முதலமைச்சர் முடிவு செய்வார்” என தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர் சேர்க்கைக்கான பணிகளை ஆகஸ்ட் 1ம் தேதி திட்டமிட்டபடி தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

Also Read  "தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது" - கனிமொழி எம்.பி.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. அதையடுத்து 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பெண் குறித்து அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்ததை அடுத்து பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  தமிழகத்தில் 2 வாரங்களில் கொரோனா உச்சம் தொடும் - வெளியான பகீர் தகவல்!

அதனால், ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு எப்போது என செய்தியாளர்கள் கேட்டதற்கு அமைச்சர் பொன்முடி, “கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முதலமைச்சர் முடிவு செய்வார்” என கூறியுள்ளார்.

Also Read  தமிழகத்தின் இன்றைய கொரானா அப்டேட்:

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வடசென்னையில் தொடரும் கஞ்சாவுக்கு எதிரான வேட்டை :500 கிலோ கஞ்சா பறிமுல் கூடுதல் கமிஷனர் அருண் அதிரடி

Tamil Mint

முழு ஊரடங்கு: டாஸ்மாக்கிற்கு எவ்வளவு கோடி வருவாய் இழப்பு தெரியுமா?

sathya suganthi

திமுக வெற்றிக்கு உழைக்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் – தொண்டர்களை எச்சரித்த ஸ்டாலின்!

Devaraj

முதல்வராக வேண்டும் என கனவு கூட காண முடியாது: எடப்பாடியை விளாசிய ஸ்டாலின்

Devaraj

வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் – பதவியில் இருந்து நீக்கி ஸ்டாலின் நடவடிக்கை!

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 18.5.2021

sathya suganthi

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது – வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சென்னையில் தொலைக்காட்சி பத்திரிகையாளர் கைது

Tamil Mint

யார் யாருக்கு அமைச்சர் பதவி…? முழு விவரம் இதோ…!

sathya suganthi

அதிக மின்னல் வெட்டு தாக்குதல் நடந்த மாநிலங்கள்… முதலிடத்தில் தமிழகம்..!

Lekha Shree

கொரோனா இரண்டாம் அலை! – தமிழகத்தில் மீண்டும் அதிகரித்துள்ள தினசரி பாதிப்பு எண்ணிக்கை!

Lekha Shree

மு.க.ஸ்டாலினுக்கு சிவக்குமார், சூர்யா வைத்த சூப்பர் கோரிக்கை…!

sathya suganthi