கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்போது? – அமைச்சர் பொன்முடி விளக்கம்


கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளன.

மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கொரோனா விதிகளுக்கு உட்பட்டு 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு பிறகே கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Also Read  தமிழக தேர்தல் முடிவுகள் 2021: அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற எடப்பாடி பழனிசாமி!

ஜூலை 31 ஆம் தேதிக்குள் பிளஸ் 2 வெளியாக உள்ள நிலையில், ஆகஸ்டுக்கு முன்பாக எந்த கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

பொறியியல் கல்லூரிகளில் வழக்கமான சேர்க்கை முறையே பின்பற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  பட்டியலின இளைஞரின் கண்களைக் கட்டி, கம்பால் அடித்து கொடூரமாகத் தாக்குதல் - 6 பேர் மீது வழக்குப் பதிவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்த ரஜினிகாந்த்…!

Lekha Shree

கிராம சபை கூட்டங்களுக்கு அனுமதி கூடாது – தமிழக அரசு சுற்றறிக்கை

Tamil Mint

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் தகவல்..

Ramya Tamil

யார் இந்த ஸ்டேன் சாமி? இவர் கைதாக என்ன காரணம்? நாடு முழுவதும் இவர் இறப்பை பற்றி பேசுவது ஏன்?

Lekha Shree

இன்று முதல் அக்னி நட்சத்திரம்…! மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை…!

sathya suganthi

திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை

sathya suganthi

விஜய் டி.வி.யை அப்படியே காப்பியடிக்கும் சன் டி.வி… புதிய சீரியல் பற்றி ரசிகர்கள் விமர்சனம்..!விஜய் டி.வி.யை அப்படியே காப்பியடிக்கும் சன் டி.வி… புதிய சீரியல் பற்றி ரசிகர்கள் விமர்சனம்..!

Tamil Mint

அதிமுக-திமுக: கட்சி தாங்க வேற…! ஆன தேர்தல் அறிக்கை ஒன்னுதான்…! – நெட்டிசன்கள் கலாய்…!

Devaraj

தமிழகம்: கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிக நிறுத்தம்!

Lekha Shree

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அனல்காற்று வீசக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

அடுத்த ஆப்பு போக்குவரத்து துறைக்கா….! எச்சரிக்கும் போக்குவரத்து கழகம்…. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படுமா…!

VIGNESH PERUMAL

ஏழைகளை உருவாக்கும் மத்திய அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு

Tamil Mint