தமிழகத்தில் ஏன் இன்னும் கோயில்கள் திறக்கப்படவில்லை? – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!


தமிழ்நாட்டில் கொரோனா அச்சுறுத்தலால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து டாஸ்மாக், மால்கள், கடைகள், கோயில்கள், பூங்காக்கள் எல்லாம் மூடப்பட்டது.

தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்ததை அடுத்து சென்ற வாரம் முதல் டாஸ்மாக் கடைகள் இயங்க ஆரம்பித்துள்ளன. இதனால், சமூக இடைவெளி என்பது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

Also Read  பிச்சை எடுப்பது போல் நடித்து கொள்ளையடித்த நபர் கைது…!

கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் இன்னும் மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக மதுபிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து மது பாட்டில்களை வாங்கி செல்லும் காட்சிகளை காணமுடிகிறது.

ஆனால், கோயில்கள் இன்னும் திறக்கப்படவில்லை. தினசரி பூஜைகள் பொதுமக்கள் இன்றி நடைபெற்று வருகிறது.

Also Read  உலகம் முழுவதும் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா… எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

இதனால், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது ஏன் இன்னும் கோயில்கள் திறக்கப்படவில்லை என கேட்டபோது அமைச்சர் சேகர் பாபு, “டாஸ்மாக் கடைகள் பொதுவெளியில் இருப்பதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும்; கோயில்களை திறந்தால் பொதுமக்களை கட்டுப்படுத்துவது கடினம்” என விளக்கமளித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முகக்கவசம் அணியாதவர்கள், தனி மனித இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Tamil Mint

திமுக எம்.எல்.ஏ.களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Tamil Mint

தமிழகத்தில் ஏழு ஏஎஸ்பிக்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது:

Tamil Mint

ஓல்டு ஈஸ் கோல்டு, பழைய முறைக்கு மாறிய பள்ளிக் கல்வித் துறை

Tamil Mint

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்த தமிழக அரசு, அடம்பிடிக்கும் இந்து அமைப்புகள்

Tamil Mint

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்: தமிழிசை செளந்தரராஜன்

Tamil Mint

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் காலமானார்!

Tamil Mint

எளிமையாக நடந்து சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்த முதலமைச்சர்…!

Devaraj

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக ரூ.111.46 கோடி நிதி ஒதுக்கீடு

Tamil Mint

திமுக தேர்தல் பிரச்சாரப் பாடல் – ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி துரைமுருகன் வெளியீடு!

Lekha Shree

“பாடப்புத்தகங்களில் இனி ‘ஒன்றிய அரசு’ தான்!” – திண்டுக்கல் ஐ.லியோனி

Lekha Shree

சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி..!

Lekha Shree