கோவில்களில் நடக்கும் குற்றம், முறைகேடுகளை தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண்…!


கோவில்களில் நடக்கும் குற்றம், முறைகேடு தகவல் தெரிவிக்க சிறப்பு தொலைபேசி சேவையை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் குற்றம், முறைகேடு நடந்தால் புகார் அளிப்பதற்கான கட்டுப்பாட்டு அறையை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்

Also Read  கோயில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியீடு

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்படுவதில் கோவில்கள் திறப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

அதே சமயம் கோவில்களில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது சிரமம் என்றும் சேகர் பாபு கூறினார்.

Also Read  சாத்தான்குளம் மரணங்கள்: சப்-இன்ஸ்பெக்டரை தொடர்ந்து இன்ஸ்பெக்டரும் கைது, துரத்தி சென்று பிடித்த டி ஐ ஜி

திருக்கோவில்களில் நடக்கும் குற்றம், முறைகேடுகளை தெரிவிக்க 044-2833999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு அளிக்கப்படும் புகார் உடனே கணினியில் பதிவு செய்யப்படும் என்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்படும் என்றும் சேகர் பாபு தெரிவித்தார்.

Also Read  நீதிபதிகள் குறித்த குருமூர்த்தியின் கருத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

அந்த குறைகளின் நடவடிக்கைகளை 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம் என்று கூறிய அவர், கோரிக்கைகளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 044-2833999 என்ற எண்ணில் கூறலாம் என்று விளக்கினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பச்சிளம் குழந்தையின் விரலை துண்டாக்கிய செவிலியர் மீது வழக்குப்பதிவு…!

Lekha Shree

தமிழகத்தில் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு? என்னென்ன கட்டுப்பாடுகள்?

Lekha Shree

யூடியூப்பில் ஆபாசமாக பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த “பப்ஜி” மதன் கைது

sathya suganthi

ஆர் கே சுரேஷுக்கு ரகசிய திருமணம்

Tamil Mint

அதிமுக-வில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டதன் பகீர் பின்னணி! சசிகலா பயத்தில் இபிஎஸ்!

Lekha Shree

கோவை: தடையின்றி நடக்கும் கஞ்சா விற்பனையால் விபரீதம்..!

Lekha Shree

மதுவந்தியின் மகன் PSBB பள்ளியில் படிக்கவில்லையா? – நெட்டிசன்களின் பதிவால் சர்ச்சை!

Lekha Shree

டிரெண்டிங்கான #செந்தில்னேசாப்ட்டியா ஹாஷ்டேக்…! யாரை குறி வைக்கிறார்கள் தம்பிகள்…!

Devaraj

தங்கள் தொகுதியில் மட்டும் அனல்பறக்க பிரச்சாரம் செய்யும் அமைச்சர்கள்…!

Devaraj

சக மாணவியை கர்ப்பமாக்கிய 10 ம் வகுப்பு மாணவன்…. போக்சோ கைது…

Devaraj

காற்று வாங்க வெளியே வந்த பொது மக்களை அரிவாளால் வெட்டிய போதை ஆசாமி

sathya suganthi

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி

Tamil Mint