a

“அதிமுகவில் எடப்பாடி மட்டும் தான் டாப்பு; மற்றவர்கள் எல்லாம் டூப்பு” – செல்லூர் ராஜு


அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் டாப்பு மற்றவர்கள் எல்லாம் டூப்பு என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜு.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து தற்போது அனைவரும் வாக்கு எண்ணிக்கைக்கு காத்திருக்கின்றனர்.

வாக்கு எந்திரங்கள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழ்ந்து பேசியுள்ளார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு.

Also Read  உறுப்பினர் அட்டையுடன் சசிகலாவுக்கு போஸ்டர் அடித்த அதிமுகவினர்...! வைரலாகும் போஸ்டர் இதோ...!

மதுரையில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு.

அப்போது பேசிய அவர் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் டாப்பு; மற்றவர்கள் எல்லாம் டூப்பு என்று தெரிவித்துள்ளார்.

Also Read  “பெட்டி வாங்கியே பழக்கப்பட்ட கட்சி திமுக” - முதல்வர் பழனிசாமி சாடல்!

மேலும் எடப்பாடி பழனிசாமி மிகவும் ராசியான அவர் எனவும் அவரது ஆட்சி காலத்தில் வெயில் காலத்திலும் மழை கொட்டுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

துரைமுருகன், ஜெயக்குமார் இல்லாத சட்டமன்றமா?

Devaraj

ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி பரபரப்பு பேட்டி!!

Tamil Mint

அம்மா உணவகத்தின் பெயர் பலகையை அடித்து நொறுக்கிய திமுகவினர்…!

Lekha Shree

இறுதிகட்ட தேர்தல் பணியில் ஐ-பேக்! அனல் பறக்கும் திமுக பிரச்சாரம் கைகொடுக்குமா?

Bhuvaneshwari Velmurugan

பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் லிஸ்ட் இதோ…!

Devaraj

சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

sathya suganthi

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக…!

Lekha Shree

ஓ.பி.எஸ். வீட்டில் அடுத்தடுத்து துக்க நிகழ்வு

sathya suganthi

“ஒரு வருடத்தில் மதுரையை சிட்னி ஆக மாற்றுவேன்” – செல்லூர் ராஜு

Shanmugapriya

சசிகலா வந்தாச்சு… அடுத்தது என்ன?

Tamil Mint

“நிச்சயம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்” – சசிகலா திட்டவட்டம்!

Tamil Mint

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: தற்போதைய முன்னிலை நிலவரம்…!

Lekha Shree