சென்னையில் ரெட் அலர்ட் நீக்கப்படவில்லை: அமைச்சர் எச்சரிக்கை..!


தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னைக்கான ரெட் அலர்ட் நீக்கப்படவில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எச்சரித்துள்ளார்

சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ”சென்னையில் ரெட் அலர்ட் நீக்கப்படவில்லை.

Also Read  கொரோனாவில் இறந்ததாக கூறி குழந்தை விற்பனை : மதுரை காப்பகத்துக்கு சீல்…!

அதிக கனமழை ரெட் அலர்ட் நீக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் காற்றுக்கான ரெட் அலர்ட் நடைமுறையில் உள்ளது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் உள்ளது” என தெரிவித்தார்.

மழைநீர் தேங்கி உள்ள இடங்களில் துரிதமாக செயல்பட்டு மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் ராமச்சந்திரன், சென்னை மாநகராட்சிக்கு மீட்பு பணிக்காக 48 படகுகள் அனுப்பி உள்ளதாகவும், சென்னை நகரில் மட்டும் 44 முகாம்களில் பேர் 2244 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

Also Read  "ஊடகங்களை மிரட்டும் வகையில் நான் பேசவில்லை" - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

HOD கிட்டயே ஃபண்ட் வாங்குன Class Leader ஸ்டாலின்! இணையத்தை கலக்கும் மீம்ஸ்!

sathya suganthi

நாளை முதல் தளர்வுகள் இருந்தாலும் கவனமா இருந்தா வைரஸ் ஒழியும்!

Tamil Mint

அதிமுகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள்?

Tamil Mint

“தலைவரும் நானே… பொதுச்செயலாளரும் நானே” – கமல்ஹாசன் அறிவிப்பு..!

Lekha Shree

பாஜகவில் அண்ணாமலை ஐபிஎஸ், காரணம் என்ன?

Tamil Mint

பெண்ணிடம் தகராறு செய்த திமுகவினர்… வெளுத்து வாங்கிய கிராமத்தினர்…!

Lekha Shree

திருவண்ணாமலை தீபத் திருவிழா: 5,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

Tamil Mint

“ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை” – பள்ளிக்கல்வித்துறை

Lekha Shree

தமிழக சுகாதாரத் துறைக்கு மத்திய அரசு விருது

Tamil Mint

சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவராக சுப.வீரபாண்டியன் நியமனம்…!

Lekha Shree

காங்கிரஸ் பிரமுகர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்

Tamil Mint

”திமுக ஆட்சிக்கு வந்தால் மணல் அள்ளலாம்” – செந்தில் பாலாஜி பேச்சால் சர்ச்சை! அதிமுக புகார்!

Lekha Shree