a

15 அமைச்சர்கள் முன்னிலை…! எட்டு அமைச்சர்கள் பின்னடைவு…!


வாக்கு எண்ணிக்கை நொடிக்கு நொடி மாறிவரும் இந்த சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 15 அமைச்சர்கள் முன்னிலை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் 8 உள்ளிட்ட அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

முன்னிலை பெற்றவர்களின் விவரம் :

Also Read  தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? - விகடன் கருத்துக்கணிப்பு!

எடப்பாடி பழனிச்சாமி
ஓ.பன்னீர்செல்வம்
திண்டுக்கல் சீனிவாசன்
செங்கோட்டையன்
செல்லூர் ராஜூ
தங்கமணி
வேலுமணி
கே.பி.அன்பழகன்
ஓ.எஸ்.மணியன்
உடுமலை ராதாகிருஷ்ணன்
கே.சி.கருப்பண்ணன்
ஆர்.பி.உதயகுமார்
கடம்பூர் ராஜு
ராஜேந்திரபாலாஜி
சரோஜா

பின்னடைவு பெற்றவர்கள் நிலவரம் :

ஜெயக்குமார்
சி.வி.சண்முகம்
எம்.சி.சம்பத்
காமராஜ்
பெஞ்சமின்
மாஃபா பாண்டியராஜன்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
வி.எம்.ராஜலட்சுமி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுகவின் மற்றுமொரு எம்.எல்.ஏக்கு கொரோனா உறுதி

Tamil Mint

தமிழகத்தின் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு…! அவையில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு…!

sathya suganthi

சென்னை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கும் மழை: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

தங்கம் விலை இன்று குறைந்துள்ளது!

Tamil Mint

அமலானது அதிகாரபூர்மற்ற லாக்டவுன்: தவிக்கும் தமிழகம்

Tamil Mint

தனித்தே ஆட்சி அமைக்க அதிமுக கட்சிக்கு வல்லமையும் மக்கள் செல்வாக்கும் உள்ளது பல்லாவரத்தில் மா.பா.பாண்டியராஜன் பேட்டி

Tamil Mint

கொரோனா தடுப்பூசி மீது தவறில்லை; மருத்துவர்கள் விளக்கம்

Lekha Shree

ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜொலிப்பாரா குஷ்பு?

Lekha Shree

பிரச்சாரம் செய்ய 24 மணி நேரத்துக்கு மம்தா பானர்ஜிக்கு தடை!

Shanmugapriya

20% இடஒதுக்கீடு போராட்டம்: முதல்வரை சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்

Tamil Mint

ஆறுபடை வீட்டில் ஆயிரக்கணக்கான போலீசார்: பாஜகவின் வேல் யாத்திரையால் திருத்தணியில் பரபரப்பு

Tamil Mint

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்த முகாம் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு

Tamil Mint