வன விலங்கிடம் கொரோனா தொற்று கண்டுபிடிப்பு!


‘மிங்க்’ எனப்படும் ஒரு வகை எலி போன்ற உயிரினத்தை அதன் ரோமத்துக்காக பண்ணைகளில் வளர்க்கிறார்கள். 

அமெரிக்க விவசாயத்துறை, “அமெரிக்காவின் யூடா மாகாணத்தில் உள்ள பண்ணையை ஒட்டியுள்ள காட்டுப் பகுதியில் வசிக்கும் மிங்க் ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளது. வன விலங்குகள் கண்காணிப்பின்போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Also Read  “மரண பயத்த காட்டீடாங்க பரமா!” - திமிங்கலத்திடம் இருந்து தப்பித்து கப்பலில் குதித்த பென்குயின்! | வீடியோ

அதனால் பல தரப்பட்ட விலங்குகளை சோதித்துப் பார்த்தபோது, வேறு எந்த விலங்குக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது என அந்தத் துறை கூறியுள்ளது. இது வனவிலங்குகளை பரவலாக கண்காணிப்பதற்கான தேவையை உருவாக்கியுள்ளது.

மேலும் இது தொடர்பாக உலக வன விலங்கு சுகாதார அமைப்புக்கு தெரியப்படுத்தி இருப்பதாகவும்  மிங்க் பண்ணைகளைச் சுற்றி இருக்கும் வன விலங்குகள் மத்தியில், கொரோனா வைரஸ் பரவலாக பரவி இருக்கிறது என்பதற்கான ஆதாரம் இல்லை எனவும் அமெரிக்க விவசாயத் துறை கூறியுள்ளது.

Also Read  ரூ.25 கோடிக்கு ஏலம் போன ஓவியம்…!

இதையடுத்து வேளாண் துறை, “எங்களைப் பொறுத்தவரை, சுதந்திரமாகச் சுற்றித் திரியும் வன விலங்குகள் மத்தியில், கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட முதல் விலங்கு இது தான்” என தெரிவித்துள்ளது.

“பொதுவாக மிங்குகள், பண்ணைகளிலிருந்து தப்பித்து வனத்தில் வாழும். பிரிட்டனில் பல ஆண்டுகளுக்கு முன்னால், ஃபர் பண்ணைகளிலிருந்து தப்பித்த மிங்குகள் எங்கோ வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன, ஆனால் அவை பரவலாக பரவிக் கிடக்கின்றன. மிக அரிதாகவே மக்களுடன் தொடர்பில் வருகின்றன” என மருத்துவர் ஹார்டன் கூறியுள்ளார்.

Also Read  ’பாராலிம்பிக்கில் பங்கேற்க உதவுங்கள்’ - ஆப்கானிஸ்தான் வீராங்கனை வேண்டுகோள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வீடு வீடாக சென்று செய்தித்தாள் விநியோகிக்கும் 80 வயது முதியவர்; எலக்ட்ரிக் சைக்கிள் பரிசாக கிடைத்த ஆச்சரியம்!

Shanmugapriya

அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவிக்கு 2வது திருமணம்

HariHara Suthan

பூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு வலுக்கும் எதிர்ப்புகள்..!

Lekha Shree

சீனாவை அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்கள்: மக்கள் அவதி.!

suma lekha

மிகப் பெரிய மாம்பழம் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த விவசாயிகள்!

Shanmugapriya

புலிகளுக்கு மத்தியில் நச் குளியல்…! சிங்கங்களுடன் கூலாக ஒரு டின்னர்…! கலக்கும் சஃபாரி ஸ்டைல் ஹோட்டல்..!

Devaraj

இங்கிலாந்தில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 100,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்

Tamil Mint

அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியின் விளிம்பின் ஜோ பைடன்

Tamil Mint

தற்காப்பு கலையால் நிகழ்த்த விபரீதம் – 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

Lekha Shree

கழிவறைக்கு கதவு இல்லை! – ஆனால், 6.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட வீடு!

Shanmugapriya

லெபனான் குண்டு வெடிப்புக்கு இது தான் காரணமா? உறைய வைக்கும் தகவல்கள்

Tamil Mint

தலையில் சூட்டியப்பிறகு பறிக்கப்பட்ட மகுடம் – திருமதி அழகி போட்டியில் வெடித்த சர்ச்சை…!

Devaraj