ஆறு மொழிகளில் வருகிறார் மின்னல் முரளி.!


பாஸில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடித்துள்ள படம் மின்னல் முரளி. இப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Also Read  "ஓடிடி இல்லை… திரையரங்குதான்!" - மோகன்லாலின் 'மரைக்கார்' படத்தின் வெளியீட்டை அறிவித்த அமைச்சர்..!

மலையாள இளம் நடிகர்களில் பிரபலமானவர் டோவினோ தாமஸ். இவர் தமிழில் தனுஷ் நடித்த மாரி-2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில் இவர் சூப்பர் ஹீரோ கதையான மின்னல் முரளி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது.

Also Read  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.!

90 களின் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் மின்னல் தாக்கத்தினால் சூப்பர் ஹீரோவாக மாறும் நாயகனை பற்றியுள்ளது. மலையாளத்தில் உருவான இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளிலும் வெளியாகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தயவு செஞ்சு மிஸ் பண்ணாம பாருங்க : சார்பட்டா பரம்பரை படம் குறித்த பிரபல நடிகர் ட்வீட்.!

suma lekha

இரவில் மின்னும் பிரியா பவானி சங்கர் – புதிய லுக்கில் வைரலாகும் புகைப்படங்கள்…!

Devaraj

செம்ம க்யூட்டாக பாடிய கீர்த்தி சுரேஷ்; ஆச்சரியமடைந்த ரசிகர்கள்! – வீடியோ

Tamil Mint

Meeting between theatre owners, producers begin

Tamil Mint

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் கலக்கல் டான்ஸ் – இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

‘விக்ரம்’ பட சண்டைக்காட்சிகளை இயக்கும் இரட்டையர்கள்… வெளியான செம்ம அப்டேட்!

Lekha Shree

Solo Youtube Creators Vs Corporates! அர்ச்சனா முதல் மதன் கெளரி வரை என்ன நடந்தது?

Lekha Shree

சிவகார்த்திகேயன் பட நடிகர் திடீர் மரணம்…!

Lekha Shree

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த லெஜன்ட் சரவணன்…… காரணம் இது தானா????

VIGNESH PERUMAL

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘பிக்பாஸ்’ ராஜு…! என்ன காரணம்?

Lekha Shree

நடிகை ஆண்ட்ரியாவின் சிகப்பு உடை சமையல்! வைரலாகும் புகைப்படம் இதோ…

Jaya Thilagan

சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு…! தயாரிப்பாளர் ட்வீட்..!

Lekha Shree