a

‘Mission Impossible 7’ படத்தில் நடிக்கும் ‘பாகுபலி’ பிரபாஸ்?


ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடிக்கும் ‘Mission Impossible 7’ படத்தில் பாகுபலி நடிகர் பிரபாஸ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் ட்விட்டரில் ‘Mission Impossible 7’ ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.

கிறிஸ்டோபர் மெக்குயெரி இயக்கம் ‘Mission Impossible 7’ படத்தில் டாம் குரூஸ் உடன் இணைந்து நடிகர் பிரபாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால் பிரபாஸின் ரசிகர்கள் செம்ம கொண்டாட்டத்தில் இருந்தனர்.

Also Read  சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்…! வைரல் வீடியோ இதோ..!

அதுகுறித்த செய்திகள் அதிகமாக பகிர ஆரம்பித்தனர். ஆனால், தற்போது அந்த செய்திகள் யாவும் வதந்திகள். அதை யாரும் அம்பா வேண்டாம் என அப்படத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அப்பதியில் அவர், “அவர் மிகவும் திறமையான மனிதர் என்றாலும், நாங்கள் ஒருபோதும் சந்தித்ததில்லை. வெல்கம் டு இன்டர்நெட்” என பதிவிட்டுள்ளார்.

Also Read  நடிகர் ஜூனியர் என்.டி. ஆருக்கு கொரோனா…!

இதனால், பிரபாஸ் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். ஆனால், பிரபாஸை அப்பட இயக்குனர் திறமையான மனிதர் என புகழ்ந்தது அவர்களை சற்று மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அருள்நிதி கல்யாணத்தில் விஜய்..! வைரல் புகைப்படம் இதோ!

HariHara Suthan

துபாயில் அந்தரத்தில் சாகசம் செய்த பிக்பாஸ் பிரபலம்…!

Devaraj

தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘இசைப்புயல்’… வைரலாகும் செல்பி இதோ..!

Lekha Shree

இயற்கை, பேராண்மை பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

Devaraj

ராபின் சிங் காரை பறிமுதல் செய்த சென்னை போலீஸ்: உள்ளே என்ன இருந்தது தெரியுமா?

Tamil Mint

“முதலில் நான் நலமாக இருக்க வேண்டும்”… கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட குஷ்பு…!

HariHara Suthan

சாதனை படைத்த சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம்! – மகிழ்ச்சியில் படக்குழுவினர்!

Shanmugapriya

பிரான்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ள ப்ளூ சட்டை மாறனின் “ஆண்டி இண்டியன்”

sathya suganthi

“அவர் நட்ட மரங்கள் கூட கண்ணீர் சிந்தும்..!” – நடிகர் விவேக் மறைவிற்கு சூரி அஞ்சலி!

Lekha Shree

நடிகை பார்வதி நாயரின் பிங்க் ஹாட் புகைப்படங்கள் இதோ…!

HariHara Suthan

‘வலிமை’ படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

Lekha Shree

கமல்ஹாசனை கலாய்த்த கஸ்தூரி! வைரலாகும் ட்விட்டர் பதிவு!

Lekha Shree