”மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்..!


பொங்கல் திருநாளை முன்னிட்டு மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பதிவு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் – தமிழ் இனநாள் – பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள். கழக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுறச் செய்யும் ஊக்கத்தைப் பெறுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Also Read  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மனைவி காலமானார்..!

மேலும் அவர், ” உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன். இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு, மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம்” எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக ரேஷன் கடைகளில் நவம்பர் வரை இலவச கோதுமை

Tamil Mint

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – கல்லூரி தாளாளருக்கு 3 நாள் போலீஸ் காவல்..!

Lekha Shree

தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்தது தமிழக அரசு

Tamil Mint

“ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படாததால் தற்கொலைகள் தொடர்கதையாகிவிட்டன!” – அன்புமணி ராமதாஸ்

Lekha Shree

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: இன்று தாக்கல் செய்யப்படும் விசாரணை அறிக்கை..!

suma lekha

வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு அதிகமாகும் கெடுபுடிகள்…விளக்கம் கேட்க தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு திட்டமிட்டுள்ளது.

Tamil Mint

கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்போது? – அமைச்சர் பொன்முடி விளக்கம்

sathya suganthi

தமிழகம்: 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree

இந்திய நீதித்துறையில் முதன்முறையாக செயல்பாட்டுக்கு வந்துள்ள ‘பிரெய்லி பிரிண்டர்’…!

Lekha Shree

திடீர் மழையால் திக்குமுக்காடிய தலைநகரம்.!

mani maran

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு – இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!

Lekha Shree

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு..!

Lekha Shree