இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து


இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இளம் கிரிக்கெட் வீரரும், டி.என்.பி.எல்-லில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகனுமான ரோகித்தை, ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார்.

Also Read  ஆளுநர் உரை : தமிழகத்துக்கு குட் நியூஸ்…! இந்தியாவுக்கு பேட்நியூஸ்…!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மணமகள் மற்றும் மணமகனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் இதில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றனர்.

கொரோனா பரவல் குறைந்த பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read  குடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘குக் வித் கோமாளி’ சீசன் 3-ல் புகழ், சிவாங்கி இல்லை? ரசிகர்கள் அதிர்ச்சி…!

Lekha Shree

தனது சகோதரர் மகனுக்காக ஆக்சிஜன் சிலிண்டர் தேடி அலைந்த பிரபல இசை அமைப்பாளர்! – கண்ணீர் மல்கி அழுததால் பரபரப்பு

Shanmugapriya

நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் ‘மண்டேலா’ திரைப்படம்!

Lekha Shree

பாகுபலியை மிஞ்சும் பிரம்மாண்டம்! – வெளியானது ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் மேக்கிங் வீடியோ..!

Lekha Shree

கொரோனா தொற்றால் நடிகர் ஜோக்கர் துளசி உயிரிழப்பு

sathya suganthi

Couples ஆக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரவுடி ஜோடிகள்…! வைரல் போட்டோ இதோ..!

Lekha Shree

ஒரே ஒரு படம் ஒட்டுமொத்த சொத்தும் போச்சு…. தெரு கோடிக்கு வந்த கஞ்சா கருப்பு….

VIGNESH PERUMAL

விஜய் சேதுபதியுடன் இணையும் பாலிவுட் நடிகை! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Lekha Shree

சாலையோர மக்களுக்கு உணவளிக்கும் ஷகிலா! – குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

ஊரடங்கில் களத்தில் வேறுமாறி கலக்கும் இளம் நடிகை…! குவியும் வாழ்த்து…!

sathya suganthi

கர்ணன் டீசர் ரிலீஸ் எப்போது?… ஒற்றை வார்த்தை தனுஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

Jaya Thilagan

விஜய் ரோல்ஸ் ராய்ஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!

Lekha Shree