a

முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதால், கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

ஆனால் ஊரடங்கை மக்கள் சரியாக பின்பற்றாத காரணத்தால் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து, ஊரடங்கை 31ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Also Read  ஊரடங்கால் 75 லட்சம் பேர் வேலையிழப்பு - சிஎம்ஐஇ தகவல்

இந்த நிலையில், தமிழகத்துக்கு தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு, ஆலோசித்து நீட்டிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார்.

இது குறித்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

Also Read  தமிழகத்தில் 100% இருக்கைகளோடு தியேட்டர்கள் திறப்பதற்கு எதிர்ப்பு குறித்து வருவாய்த்துறையிடம் ஆலோசனை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவம், வருவாய்துறை, பொதுத்துறை மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பத்து நாட்கள் விடுமுறை

Tamil Mint

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தற்போதும் தொடர்கின்றன – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Tamil Mint

பள்ளி மாணவர்களிடையே நடக்கும் சண்டைக்காட்சி…வைரல் ஆகும் காணொளி!

Lekha Shree

உயிருக்கு ஆபத்து என்று பிரபல திரைப்பட இயக்குனர் ட்விட்

Tamil Mint

தமிழக முதல்வருக்கு கொரோனா டெஸ்ட்: இது தான் ரிசல்ட்

Tamil Mint

பிப்ரவரி 30-ம் தேதியில் இறந்ததாக இறப்பு சான்றிதழ் வழங்கிய அரசு அதிகாரி! வடிவேலு ரசிகரா இருப்பாரோ?

Lekha Shree

உறுதியாக வெற்றி பெறுவேன் – காங்கிரஸின் ஒரே பெண் வேட்பாளர் சூளுரை…!

Devaraj

ஔவையார், பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டி பேசிய மோடி!

Tamil Mint

செந்தில் பாலாஜி சொன்ன ஒரே ஒரு வார்த்தை…! இணையத்தை கலக்கும் அணில் மீம்ஸ்!

sathya suganthi

கொரோனா நோயாளிகளுக்காக “மாஸ்டர்” மாளவிகா பதிவிட்ட வீடியோ…!

sathya suganthi

பாடகர் எஸ்.பி.பி.க்கு தற்போது கொரோனா தொற்று இல்லை – மகன் சரண்.

Tamil Mint

திருப்பதி கோயிலில் நள்ளிரவில் பக்தர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

Tamil Mint