a

கொரோனா வார்டில் ஆய்வு செய்தது ஏன்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்


கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள கொரோனா வார்ட்டிற்கு பிபிஇ கிட் அணிந்து சென்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

நாட்டிலேயே முதன்முறையாக பிபிஇ கிட் அணிந்து கொரோனா வார்ட்டில் ஆய்வு செய்த முதல் முதலமைச்சர் என்ற பெருமையை மு.க.ஸ்டாலின் பெற்ற நிலையில், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

Also Read  எடப்பாடியில் டெபாசிட் வாங்க மாட்டார் இ.பி.எஸ் - ஸ்டாலின்!

இந்த நிலையில், கோவையில் கொரோனா வார்டுக்குள் சென்றது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன் என்றும் மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும், ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  முதலமைச்சர் கொரோன நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.280.20 கோடி வந்துள்ளது - மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு அந்த நம்பிக்கை ஊட்டும் என்றும் கொரோனா வார்டுக்குள் செல்லவேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும், தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன் என்றும் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், இந்த பெருந்தொற்றை நாம் வெல்வோம் என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரஜினியின் உடல்நிலை குறித்து வந்த செய்திகள் யாவும் வதந்திகள்: ரஜினியின் பிஆர்ஒ ரியாஸ்

Tamil Mint

நிதி மோசடியில் ஈடுபட்ட அமைப்புகளுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி

Tamil Mint

ஓ.பி.எஸ். தாயிடம் ஆசி பெற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…!

Devaraj

அயனாவரம் ரவுடி என்கவுண்டர்- 4 காவலர்கள் இடமாற்றம்

Tamil Mint

துரைமுருகன் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்த திமுக நிர்வாகி! விசித்திர பதிலால் ஸ்டாலின் அதிர்ச்சி!

Jaya Thilagan

புதிய கல்விக் கொள்கை என்பது காவிக் கொள்கை – மு.க. ஸ்டாலின்

Tamil Mint

நிவர் புயல் மீட்பு நடவடிக்கை: தமிழகத்தில் ராணுவம் வருகை

Tamil Mint

காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Tamil Mint

என்ஐஏ அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபரை கடத்தி ரூ. 2 கோடி பணம் கொள்ளை பயங்கரவாதிக்கு போலீஸ் வலை

Tamil Mint

“எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவது உறுதி” – அண்ணாமலை திட்டவட்டம்!

Lekha Shree

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60,000-ஐ எட்டும்! வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

கணவர் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்கிய ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை!

Lekha Shree