இயக்குநர் சங்கரின் மகளுக்கு மு.க.ஸ்டாலின் வழங்கிய திருமண பரிசு என்ன தெரியுமா?


திரைத்துறையில் பிரம்மாண்டங்களுக்கு பெயர்போன இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா. மருத்துவரான இவருக்கும் தொழிலதிபர் தாமோதரன் தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரின் மகனும் புதுவை ராஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் திருமணம் நடைபெற்றது.

Also Read  மதியால் கோவிட்டை வெல்வோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை கிழக்குக்கடற்கரைச் சாலையில் உள்ள வெல்கம் ரிசார்ட்டில் பிரம்மாண்ட செட்டி அமைத்து இந்த திருமணம் நடைபெற்றது.

கொரோனா காலம் என்பதால் முக்கியமான சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டன.

கொரோனா தொற்று குறைந்தவுடன் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

Also Read  கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதி வழங்கிய நடிகர்கள் சூர்யா, கார்த்தி!

இந்த திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மணமக்களை வாழ்த்தியதோடு காலத்திற்கும் பெயர் சொல்லும் அளவிற்கான ஒரு பரிசை கொடுத்துள்ளார்.

Also Read  வலிமையாக சைக்கிளிங் செய்யும் தல! வைரலாகும் புகைப்படம் இதோ..!

மணமக்களுக்கு பூச்செடிகளை பரிசாக கொடுத்தார் ஸ்டாலின். அது போல் உதயநிதியும் பூச்செடிகளை பரிசாக கொடுத்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘மன்மதன்’ இஸ் பேக் – வைரலாகும் சிம்புவின் கூல் புகைப்படங்கள்!

Lekha Shree

விஜய் டிவியின் பிரபல சீரியலில் இணைந்த பிக்பாஸ் அர்ச்சனா! வைரலாகும் புதிய ப்ரோமோ..

HariHara Suthan

பிக்பாஸ் சீசன் 5: வரிசை கட்டி காத்திருக்கும் குக் வித் கோமாளி போட்டியாளர்கள்!

HariHara Suthan

ஷாருக்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா?

Lekha Shree

தமிழகத்தில் முழு ஊரடங்கு: நடிகர் சித்தார்த் வரவேற்பு!

Shanmugapriya

வலிமை அப்டேட் எப்போது? – சவுத்தாம்ப்டனில் அஜித் ரசிகர்கள் சேட்டை..!

Lekha Shree

பிக் பாஸ் போட்டியாளர்கள் கலக்க வரும் புதிய ஷோ… அட நடுவர்கள் இவர்களா?

Lekha Shree

ஹாலிவுட் ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் படம்… இயக்குநரே சொன்ன தகவலால் ரசிகர்கள் உற்சாகம்…!

Tamil Mint

பிளாக் அண்ட் ரெட் காம்பினேஷனில் கெத்தாக போஸ் கொடுக்கும் அமலா பால்! புகைப்படங்கள் இதோ!

HariHara Suthan

பாகுபலி ஹீரோ பிரபாஸுக்கு விரைவில் ‘டும் டும் டும்’… மணப்பெண் யார் தெரியுமா?

Tamil Mint

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட ‘வலிமை’ அப்டேட்… வைரலாகும் போஸ்டர்…!

malar

ஆபாச பட விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி கைதாக வாய்ப்பு?

Lekha Shree