a

திமுகவினருக்கு ஸ்டாலின் வைத்த திடீர் வேண்டுகோள்…!


சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Also Read  பாஜகவில் இணைந்துள்ளார் நகைச்சுவை நடிகர் செந்தில்!

கொரோனா தொற்று பரவலாக பரவிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசின் ஆட்சி பொறுப்பைபேற்கவிருக்கும் ஸ்டாலின், நாளை முதல் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறார் என்று கூறினார்.

அண்ணா அறிவாலயத்திலிருந்து உடனே கலைந்து செல்லுங்கள் என்றும் திமுக வெற்றியை குடும்பத்தினருடனுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் என்றும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஆர்எஸ்பாரதி குறிப்பிட்டுள்ளார்.

10 ஆண்டுகளுக்குப்ப்பிறகு வெற்றியை பெற்றிருக்கிறோம், மகிழ்ச்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்ற போதிலும் பட்டாசு வெடிக்க வேண்டாம்

Also Read  தமிழறிஞர் தொ.பரமசிவன் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய கோரிக்கை

என்றும் எக்காரணம் கொண்டும் வீதிக்கு வரக்கூடாது என்றும்

ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக ஆர்எஸ்பாரதி தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிறந்தநாள்: செல்பி வெளியிட்ட விஜயகாந்த், வாழ்த்து தெரிவித்த முதல்வர்

Tamil Mint

திமுகவை ஆட்சிக்கு கொண்டு வர சதி… சசிகலாவை மறைமுகமாக சாடிய எடப்பாடி…!

Tamil Mint

இதற்காகத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்! – உண்மையை போட்டுடைத்த கமல்!

Shanmugapriya

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு

Tamil Mint

10 ஆண்டுகள் கழித்து ஆட்சியமைக்கும் திமுக! மே 7-ம் தேதி பதவிபேற்பு!

Lekha Shree

விருப்பமனு கொடுத்தவர்களிடம் திமுக நேர்காணல்: ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

Lekha Shree

மாஸ் காட்டிய அஜித் – விஜய்! கருப்பு – சிவப்பு குறியீடு என்ன?

Devaraj

இரவில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் : அரசுக்கு இவ்வளவு கோடி ரூபாய் இழப்பா…!

Devaraj

திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி – ராகுலுடன் ஆலோசிக்க திட்டம்!

Lekha Shree

சாத்தான்குளம் கொலை வழக்கில்-திருப்திகரமாக உள்ளது என நீதிபதிகள் கருத்து.

Tamil Mint

இபிஎஸ், ஓபிஎஸ் தலைவர்களுடன் ஆலோசனை

Tamil Mint

தொகுதி பங்கீடு… இன்னும் சற்று நேரத்தில் அமித்ஷாவுடன் ஈபிஎஸ் – ஓபிஎஸ் சந்திப்பு…!

HariHara Suthan