சட்டப்பேரவையில் “விஜய் சேதுபதி” திரைப்படத்தை மேற்கோள் காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!


சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

அப்போது, கொரோனா தொற்று திமுக அரசு அமைக்கும் போது உச்சத்தில் இருந்ததாக கூறினார்.

கொரோனாவுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம். கொரோனோவின் மூன்றாவது அலையையும் கட்டுப்படுத்துவோம் என்றும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காகத்தான் கடந்த ஆட்சியில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுமாறு வலியுறுத்தினோம் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த ஆட்சியிடம் கொரோனா தொற்று குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட சொன்னேன் ஆனால் அதை ஏற்கவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Also Read  டாஸ்மாக் கடைகள் திறப்பு - பாஜக போராட்டம்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை போல பிப்ரவரி 26 முதல் மே ஆம் 6 முதல் வரையிலான ஆட்சியை அதிமுகவினர் மறந்துவிட்டனரா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என அலட்சியமாக இருந்ததால்தான் கொரோனா தொற்று அதிகரித்தது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Also Read  டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான சிபிசிஐடி வழக்கு: விசாரணை அதிகாரி மாற்றம்!

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம் நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினேன் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டதை போல் அலட்சியமாக இல்லை என்றும் விளக்கமளித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அக்.15 முதல் பள்ளிகள் திறப்பு; மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?- முழு விவரம்

Tamil Mint

அதிமுக வேட்பாளரை ஊருக்குள் நுழைய விடாமல் சண்டை போட்ட பொதுமக்கள்… வைரல் வீடியோ!

Devaraj

மின்னணு உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலீட்டு தொகையில் 30% வரை மூலதன மானியம் – தமிழக அரசு.

Tamil Mint

மதுவந்தியின் மகன் PSBB பள்ளியில் படிக்கவில்லையா? – நெட்டிசன்களின் பதிவால் சர்ச்சை!

Lekha Shree

சென்னை, மதுரை, கோவையில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்

Tamil Mint

அதிமுகவில் சசிகலா இணைவாரா? ஓபிஎஸ் பேச்சின் பின்னணி…

Jaya Thilagan

40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் பெண் அமைச்சர்..!

Lekha Shree

“அதிமுக ஆட்சியாளர்களை களையெடுக்க வேண்டும்”: மு.க. ஸ்டாலின்

Tamil Mint

வாக்காளர் அட்டை இல்லையா? இந்த ஆணவங்களை வைத்தும் ஓட்டு போடலாம்…!

Devaraj

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் தொடங்கும் அன்னதானம்!

Lekha Shree

ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு!

Lekha Shree

தாயை பிரித்து 3 குழந்தைகளை அநாதையாக மாற்றிய கடன்தொல்லை

Devaraj