a

“தலைநிமிர்ந்து வருகிறேன்” கலைஞர் கருணாநிதிக்காக ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ…!


தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் மு.கருணாநிதியின் 98வது பிறந்தநாளை அவரது தொண்டர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

FatherofModernTamilNadu #கலைஞர் உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் ட்ரெண்டாகி உள்ளது.

இந்த நிலையில், கலைஞர் கருணாநிதியின் மகனும், தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், #KalaignarForever என்ற ஹேஷ்டேக்குடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் கொரோனாவுக்கு எதிராக திமுக அரசு போராடி வருகிறது என்றும் கொரோனா இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு தொடர்ந்து போராடி வருகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  மோடி கூறும் அனைத்தும் பொய் மூட்டைகள்: பிரதமரை கடுமையாக விமர்சித்த திரிணாமுல் காங்கிரஸ்!

தேர்தலில் நமக்கு வாக்களிக்க தவறியவர்கள் பாராட்டையும் பெறும் வகையில் செயல்படுகிறேன் என்றும் கம்பீரமாக வருகிறேன், தலைநிமிர்ந்து வருகிறேன். தேர்தல் வெற்றியின் மூலம் தங்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்று சொல்ல தலைநிமிர்ந்து வருகிறேன் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மின்வாரியத்துறை தனியார் மயமாக்கப்படும் உத்தரவு ரத்து: அமைச்சர் தங்கமணி

Tamil Mint

ரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்

sathya suganthi

சென்னையில் மூன்று வருடங்களுக்கு பிறகு மிக அதிக மழை

Tamil Mint

“தமிழகத்தில் இன்று மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது” – தமிழக அரசு

Lekha Shree

21 தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆப்பு வைத்த அ.ம.மு.க…!

sathya suganthi

தமிழ்நாடு – இன்றைய கொரோனா அப்டேட்..!

Lekha Shree

பாலியல் புகார் – தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு சிறை!

Lekha Shree

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மாபெரும் வெற்றி!

Lekha Shree

தொலைக்காட்சி, சமூக ஊடகங்களில் கலக்கும் அதிமுக விளம்பரங்கள்

Jaya Thilagan

கடலூரில் பயங்கர தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

Lekha Shree

பிரசாந்த் கிஷோர் பெயரில் மோசடி : காங்கிரஸ் தலைவர்களுக்கு விபூதியடித்த மர்மநபர்கள்…!

sathya suganthi

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? – இன்று ஆலோசனை!

Lekha Shree