தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு? – முதலமைச்சர் இன்று ஆலோசனை!


தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 1 வார காலத்திற்கு நீட்டிக்கும் பட்சத்தில் என்னென்ன கூடுதல் தளர்வுகள் அறிவிக்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

Also Read  விரைவில் அறிமுகமாகும் Corona Nasal Vaccine! எங்கு தெரியுமா?

கடுமையான கட்டுப்பாடுகளால் நோய் பரவல் குறையத் தொடங்கியதையடுத்து தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நோய் பரவல் குறைவாக உள்ள மாவட்டங்களில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்தும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில், நோய் தோற்று அதிகமாக இருந்த கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தற்பொழுது பாதிப்பு வெகுவாக குறைந்து வருவதால் அம்மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட சில தளர்வுகளை தற்போது அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  தமிழகம்: 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தி தெரியாது என்றதால் நீங்கள் இந்தியரா என்ற கேள்வி?

Tamil Mint

பயங்கர கார் விபத்து : நடிகை யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் அனுமதி.!

suma lekha

தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

Lekha Shree

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Bhuvaneshwari Velmurugan

நடிகை குஷ்புவின் கார் விபத்துக்கு உள்ளானது.

Tamil Mint

பிக் பாஸ் இனிதே ஆரம்பம்: சுவாரசிய தகவல்கள்

Tamil Mint

”இந்த கிறுக்கன் கிட்ட ஆட்சியை கொடுத்தால் தமிழகத்தின் நிலை” – ட்விட்டரை அலறவிடும் சசிகலா!

Jaya Thilagan

“காங்கிரஸில் வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை” – ஜோதிமணி எம்.பி

Lekha Shree

செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி கொரோனாவால் உயிரிழப்பா?

sathya suganthi

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தடை செய்யப்பட்டது எதற்காக? பரபரப்பு பின்னணி

Tamil Mint

மு.க.ஸ்டாலின் கார் டயருக்கு கீழ் எலுமிச்சையா? – பகுத்தறிவு குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள்…!

sathya suganthi

சென்னையில் 43 போலீஸ் நிலையங்களில் சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனர்.

Tamil Mint