புதிய கல்விக் கொள்கை என்பது காவிக் கொள்கை – மு.க. ஸ்டாலின்


திண்டுக்கல்லில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசினார். 

அப்பொழுது “செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் தான் இருக்க வேண்டும். வேறு இடத்திற்கு மாற்றினால் கடுமையாக எதிர்ப்போம். புதிய கல்விக் கொள்கை என்பது காவிக் கொள்கை. ஏழை, எளிய மாணவர்களின் ஆரம்ப கல்வியைக் கூட தடுக்க திட்டம். உதவித் தொகையை நிறுத்துவது மாணவர்களின் கல்வியை தடுப்பதற்கு சமம்” என கடுமையாக சாடியுள்ளார். 

Also Read  நடிகர் செந்தில் போலி டுவிட்டர் கணக்கு - விஷமிகளை வலை வீசி தேடும் போலீசார்…!

“புதிய கல்விக்கொள்கை விவகாரத்தில் அதிமுக அரசு மற்றும் மத்திய அரசு நிலைப்பாட்டை கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், எதிர்க்கட்சியினர் என பலரும் எதிர்த்து வருகின்றனர். 

இந்நிலையில், கேபினட் ஒப்புதல் கிடைத்ததையடுத்து கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இந்தக் கொள்கையை ஆராய தமிழக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவை கண்துடைப்புக்குழு” என புதிய கல்வி கொள்கையை முன்பு அவர் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read  அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மீண்டும் தொடங்கும் “நீட்” பயிற்சி…!

Devaraj

அத்தியாவசியபொருட்கள் உள்ளிட்டவற்றை தங்களுடன் வைத்துக்கொள்ள – தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை

Tamil Mint

பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்…. துப்புரவு பணியாளருக்கு 5 ஆண்டு‌ சிறை…

Jaya Thilagan

மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!

Lekha Shree

மத்திய அமைச்சராகிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Lekha Shree

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை… பலத்த காற்றுடன் மழை நீடிப்பு..!

Tamil Mint

காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Tamil Mint

நடிகையின் பாலியல் புகார் – முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு

sathya suganthi

நாகை துறைமுகத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது

Tamil Mint

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீடிக்குமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

sathya suganthi

அதிமுகவில் வருகிறதா அதிரடி மாற்றங்கள்? ஐவர் குழுவின் பரபர ஆலோசனை

Tamil Mint

மதுரை: மேம்பாலம் இடிந்து விழுந்த விவகாரம்… சிறப்பு குழு ஆய்வு செய்ய அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு..!

Lekha Shree