தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், டிசம்பர் 23-ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார்


தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க. ஸ்டாலின், டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை மக்களை நேரடியாக சந்தித்து வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபடுவார் என்று தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Also Read  தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த விவகாரத்தில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இன்று காலை, தி.மு.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டம்  அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஸ்டாலினின் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

“ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின் போது தமிழகம் முழுவதும் 16,000 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும். அவற்றில் 1,500 கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். துரைமுருகன் குறிப்பிட்டார். தேர்தல் பரப்புரையின் போது ஸ்டாலின் தி.மு.க நிர்வாகிகளையும் சந்தித்து பேசவுள்ளார்” என துரைமுருகன் தெரிவித்தார். 

Also Read  ஆகஸ்ட் இறுதி வரை ஈ பாஸில் மாற்றம் இல்லை, இபிஎஸ் அதிரடி முடிவு

மேலும் இன்று, ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில்  தி.மு.க., வின் தேர்தல் பரப்புரை காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொடைக்கானலில் ஹெலிகாப்டர் சேவை தொடக்கம்

Tamil Mint

பிக்பாஸ் வீட்டில் வம்பு சண்டை இழுக்கும் சுரேஷ்… ஆவேசமான வேல்முருகன்

Tamil Mint

முதலமைச்சர் ஸ்டாலினின் 6 அறிவிப்புகள் என்னென்ன?

Lekha Shree

“இனி நரபலிக்கு இடம் தரக்கூடாது” – 5 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டது குறித்து ஸ்டாலின் ட்வீட்!

Shanmugapriya

வருகிறார் சசிகலா

Tamil Mint

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு: உச்சகட்டத்தை எட்டிய விசாரணை

Tamil Mint

தமிழக தேர்தல் முடிவுகள் 2021: அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற எடப்பாடி பழனிசாமி!

Lekha Shree

அக்டோபர் 1 முதல் மேலும் தளர்வுகளுக்கு வாய்ப்பு

Tamil Mint

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது…!

Lekha Shree

சாத்தான்குளம் கொலை வழக்கில்-திருப்திகரமாக உள்ளது என நீதிபதிகள் கருத்து.

Tamil Mint

சசிகலாவின் தமிழக வருகை – எல்லை மீறிய மீம் கிரியேட்டர்கள்! இது வேற லெவல்!

Tamil Mint

ஒரே மாதத்தில் ஆக்சிஜன் தேவை 5 மடங்காக உயர்வு – ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நிலை…!

Devaraj