பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு..!


தமிழ்நாடு முழுவதும் இரண்டு வார காலத்திற்கு இருளர் மற்றும் குறவர் இன மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்களுக்கு இன்று முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுமனை பட்டா மற்றும் சாதி சான்றிதழ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Also Read  எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றியது நான்: மு.க. அழகிரி

இந்த பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்கள் 81 பேருக்கு வீட்டுமனை பட்டா மற்றும் சாதிச் சான்றிதழ்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் ரூ. 4.53 கோடி மதிப்பீட்டில் 282 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் இரண்டு வார காலத்திற்கு இருளர் மற்றும் குறவர் இன மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Also Read  தமிழகம்: ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை..!

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த குறவர் இன பெண் அஸ்வினி கூறுகையில், “எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பட்டா கிடைக்காது; ரேஷன் அட்டைக்கு நான்கு மாதம் நடக்க வேண்டியிருக்கும். ஆனால், முதலமைச்சரால் இது எல்லாம் கிடைத்துள்ளது. தற்போது சந்தோஷமாக இருக்கிறது” என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முருகனை பழித்தது கண்டிக்கத்தக்கது என்பதே திமுகவின் நிலைப்பாடு: சொல்கிறார் ஆர்.எஸ். பாரதி

Tamil Mint

கொரோனா பரவல் குறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

கமல் மீது அமைச்சர் கடும் தாக்கு

Tamil Mint

உயர்கல்வி நிறுவனங்களில் சுழற்சி முறையில் வகுப்புகள்: அரசு அறிவுறுத்தல்

Tamil Mint

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!!!

Lekha Shree

தமிழகம்: ஓடும்போது தீப்பிடித்து எரிந்த கார்… சென்னையில் பரபரப்பு…!

Lekha Shree

தமிழகம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

Tamil Mint

16 நாட்களில் 51.81% உயர்ந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை…! அச்சத்தில் தமிழக அரசு…!

Devaraj

அதிமுகவை மீட்டெடுக்க சசிகலா சட்ட போராட்டம் நடத்துவார் – டிடிவி தினகரன்

Tamil Mint

மத்திய அமைச்சரவையில் சமூக நீதி…! ஜாதி, மத, அனுபவ அடிப்படையில் விரிவாக்கம்…!

sathya suganthi

‘நிவர்’ சேதங்களை கண்காணிக்க முதல்வர் இ.பி.எஸ் கடலூர் விரைந்தார்

Tamil Mint

20% இடஒதுக்கீடு வழங்க கோரி பாமகவினர் போராட்டம்

Tamil Mint