நியாயவிலைக் கடைகளில் தரமற்ற பொருட்கள்? – தமிழக அரசு அதிரடி உத்தரவு..!


கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டது.

ஆனால், அவ்வாறு வழங்கப்பட்ட பொருட்களில் சில காலாவதியாகி இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Also Read  அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினி காந்த்...!

ஏற்கனவே பொது மக்களுக்கு நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் எனவும் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு கால தாமதமின்றி அதை வழங்கவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொருட்களின் தரம், இருப்பு விவரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஆய்வில் காலாவதியான பொருட்கள் இருந்தால் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுப்பதோடு அப்பகுதி ஆய்வு அலுவலரே அதற்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அனைத்து மண்டல பொறுப்பாளருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளார்.

Also Read  "கொரோனா பாசிடிவ்" முறைகேடு - தமிழக பட்டியலில் கொல்கத்தா நோயாளிகளை காட்டிய Medall லேப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழ்நாடு – இன்றைய கொரோனா அப்டேட்..!

Lekha Shree

தமிழக அமைச்சர்களின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 111% உயர்வு…!

Devaraj

சென்னை மெட்ரோ ரயில் சேவை – புதிய அறிவிப்பு!

Lekha Shree

தமிழுக்கு கட்டவுட்டு மற்ற மொழிகளுக்கு கெட் அவுட்டு: ஐகோர்ட்டின் சூப்பர் முடிவு

Tamil Mint

விஜயதசமியன்று அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை

Tamil Mint

பாலியல் புகார்…! பி.எஸ்.பி.பி. பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்…!

sathya suganthi

டேராடூன் மருத்துவமனையில் இருந்து சிவசங்கர் பாபா ரகசியமாக தப்பி ஓட்டம்…!

sathya suganthi

‘ஜூனியர் மீராபாய் சானு!’ – வைரலாகும் சுட்டிக் குழந்தையின் வீடியோ..!

Lekha Shree

வைகோல் போருக்குள் பதுக்கப்பட்ட ரூ.ஒரு கோடி – வருமானவரித்துறை சோதனையில் சிக்கிய எம்எல்ஏவின் ஓட்டுநர் …!

Devaraj

சீமானின் சித்தப்பா தான் எடப்பாடி பழனிசாமி – ராஜிவ்காந்தி ஆவேசம்..

HariHara Suthan

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! தமிழக அரசு அறிவிப்பு!

Tamil Mint

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Tamil Mint