அண்ணாநகர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!


சென்னை டிபி சத்திரம் அருகே மழையில் சிக்கி சுயநினைவின்றி கிடந்தவரை தோளில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த அண்ணாநகர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆய்வாளர் சங்கர் ஜிவால், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் பாராட்டினார்கள்.

Also Read  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

அவர்களை தொடர்ந்து இன்று ராஜேஸ்வரியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “எத்தனை இடர் வரினும் இருள் சூழினும் மனிதநேயம் எனும் மணிவிளக்கின் ஒளி அவற்றைப் போக்கி புது நம்பிக்கையை அளிக்கிறது!

Also Read  அஞ்சல் துறை படிவங்களிலிருந்து தமிழ் அகற்றம்! - சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்..!

உதயா என்பவரின் உயிரைக் காப்பாற்றிய டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இராஜேஸ்வரி அவர்களின் செயல் அத்தகைய ஒளியே!” என கூறியுள்ளார்.

இவரது சேவையை பல பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் ஒரே நாளில் 7,564 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Lekha Shree

செப்டம்பர் முதல் பள்ளிகள் திறப்பு? – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

suma lekha

“அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது”- யு.ஜி.சி. திட்டவட்டம்.

Tamil Mint

ஆபாச மெசேஜ் அனுப்பிய ஓட்டல் ஊழியர்…இளம்பெண் செய்த காரியம்..!

suma lekha

தமிழகத்தில் கொரோனா பாதியாக குறைந்தது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

sathya suganthi

முதல்வரிடம் கவர்னர் கேட்ட கிடுக்கிப்பிடி கேள்விகள்

Tamil Mint

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் வேலை: தாராளம் காட்டும் செங்கோட்டையன்

Tamil Mint

திமுக அரசு கோரிக்கைக்கு உடனே செவி சாய்த்த மத்திய அரசு…!

sathya suganthi

ஆன்லைன் கேம் ‘Free Fire’க்கு தடை விதிக்கப்படுமா?

Lekha Shree

சாத்தான்குளம் மரணங்கள்: சப்-இன்ஸ்பெக்டரை தொடர்ந்து இன்ஸ்பெக்டரும் கைது, துரத்தி சென்று பிடித்த டி ஐ ஜி

Tamil Mint

சசிகலா விடுதலைக்கு பின்னர் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது! -மு.க.ஸ்டாலின்

Tamil Mint

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை…!

sathya suganthi