a

தமிழகத்தில் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு?


தமிழகத்தில் கொரோனா 2வது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 10 ஆம் தேதி முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வரும் 24 ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், கொரோனா பரவலை தடுக்க மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடைபெற்றுக்கொண்டுள்ளது.

Also Read  தமிழகத்தில் 4000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

இதையடுத்து கொரோனா தடுப்பு ஆலோசனைக்குழுவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்கு பின்னர் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்த அறிவிக்கப்படும் என முதலமைச்சர் நேற்று தெரிவித்தார்.

அந்த ஆலோசனையில், இந்த மாத இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சக்கட்டத்தை எட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர்.

மேலும், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரைத்தனர்.

Also Read  வண்டலூர்: 9 சிங்கங்களுக்கு கொரோனா…!

அதன்பின்னர், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி குழு கூட்டம் தொடங்கியது.

அதில் முதல்வர் ஸ்டாலின், “முழு ஊரடங்கை விடுமுறைகாலம் என்று பொதுமக்கள் நினைக்கின்றனர்; இது கொரோனா காலம் என்பதை மக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை.

Also Read  தமிழகத்தில் கொரோனா தீவிரமடைய தேர்தல் பிரச்சாரம் காரணமா?

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை; தளர்வுகளை பயன்படுத்தி அவசியமில்லாமல் வெளியில் சுற்றுவது அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது” என கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 79 பேருக்கு கொரோனோ தொற்று

Tamil Mint

ஜோதிடத்தை நம்பி 5 வயது மகனை‌ மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த தந்தை…..

Jaya Thilagan

ஈபிஎஸ்-ஓபிஎஸ் திடீர் சந்திப்பு! – காரணம் இதுதான்?

Lekha Shree

ஜனநாயக மாதர் சங்கத்தை கட்டியெழுப்பிய மைதிலி சிவராமன் – உடல்நலக்குறைவால் காலமானார்

sathya suganthi

தைரியம் இல்லாத எடப்பாடி… கொத்தடிமை அமைச்சர்கள்: விளாசிய ஸ்டாலின்

Tamil Mint

திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கான பணிகள் தொடக்கம்

Tamil Mint

முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா…? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன விளக்கம்…!

sathya suganthi

சசிகலா விடுதலை சலுகை நிவாரணத்திற்கு விண்ணப்பம்.

Tamil Mint

நாளை கல்லூரிகள் திறப்பு

Tamil Mint

முருகனை பழித்தது கண்டிக்கத்தக்கது என்பதே திமுகவின் நிலைப்பாடு: சொல்கிறார் ஆர்.எஸ். பாரதி

Tamil Mint

கட்சி கொடியுடன் பிக்பாஸில் கமல்

Tamil Mint

கட்சிக்காக துணை முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார்..? ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி ட்விஸ்ட்..!

Tamil Mint