a

முதலமைச்சர் ஸ்டாலின்-பிரதமர் மோடி சந்திப்பு…!


தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 17ம் தேதி டெல்லி பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். தமிழ்நாட்டின் முதல்வராக அவர் பொறுப்பேற்றதும் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் இதுவாகும்.

டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார். கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து அப்போது அவர் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  ஓல்டு ஈஸ் கோல்டு, பழைய முறைக்கு மாறிய பள்ளிக் கல்வித் துறை

தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது போல் நீட் தேர்வையும் ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனைகள் குறித்து பிரதமரிடம் கலந்தாலோசிக்கவே முதல்வர் ஸ்டாலின் ஜூன் 17ம் தேதி டெல்லி செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Also Read  சசிகலாவின் மற்றொரு ஆடியோவால் மீண்டும் பரபரப்பு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் விவேக்கிற்காக பொதுமக்கள் செய்த நெகிழ்ச்சியூட்டும் காரியம்..!

Devaraj

காங்கிரஸ் பிரமுகர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்

Tamil Mint

முதல்வரிடம் கவர்னர் கேட்ட கிடுக்கிப்பிடி கேள்விகள்

Tamil Mint

அதிகரிக்கும் கொரோனா பரவல்.. இன்று முதல் அமலாகிறது தமிழக அரசின் கட்டுப்பாடுகள்!

Lekha Shree

முதலமைச்சர் ஸ்டாலினின் 6 அறிவிப்புகள் என்னென்ன?

Lekha Shree

ஊரடங்கில் அடுத்த தளர்வுகள் என்னென்ன? – முழு விவரம் இதோ…!

sathya suganthi

கொரோனா பரவலை தடுக்க புதுக்கட்டுப்பாடுகள்…! இன்று அறிவிக்கிறது தமிழக அரசு…?

Devaraj

சோகத்தில் சரண்யா பொன்வண்ணன், காரணம் இது தான்

Tamil Mint

துரைமுருகன், டி ஆர் பாலுவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

Tamil Mint

“ஏப்ரல் 6ம் தேதி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு” – தொழிலாளர் ஆணையம்

Lekha Shree

வாக்குகள் குறைவாகவும், அதிகமாகவும் பதிவான டாப் 5 இடங்கள்…!

Devaraj

என் பிரண்டை போல யாரு மச்சான்… நண்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய விஜய்

Tamil Mint