வலிமை குறித்து பதிவிட்ட தமிழக முதல்வர்…! ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..!


இன்று தமிழகத்தில் புதிதாக ‘வலிமை’ என்ற சிமெண்டை அறிமுகம் செய்துவைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அவரது ட்விட்டரில் இதுகுறித்த பதிவில் #Valimai என்ற ஹேஷ்டேகையும் பதிவிட்டிருந்தார்.

இதனால், ட்விட்டரில் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், அஜித் ரசிகர்கள் இதோடு பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள அஜித்தின் வலிமை படம் குறித்தும் பதிவிட்டு வருகின்றனர்.

Also Read  ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்…!

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

இப்படம் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெற்றதால் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு செய்த அலப்பறைகள் எல்லாம் வைரல் ஆனது.

Also Read  மாஸ்டருக்கு அடுத்து சுல்தான்! - முதல் நாள் வசூலில் சாதனை!

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் அறிமுகப்படுத்தியுள்ள வலிமை சிமெண்ட் குறித்த பதிவால் அஜித்தின் வலிமை படம் குறித்த பதிவுகள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரின் ‘வாத்தி கம்மிங்’ டான்ஸ் இணையத்தில் வைரல்..!

Lekha Shree

முழு ஊரடங்கு நீட்டிப்பு? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

Lekha Shree

திருத்தணியில் பாஜக தலைவர் முருகன் அதிரடி கைது

Tamil Mint

கோவை: பாலியல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை…! ஆசிரியர் கைது..!

Lekha Shree

மேட்டூர் அணையிலிருந்து 60,000 கனஅடி நீர் திறப்பு!!!!

Lekha Shree

நிக்கி கல்ராணிக்கு கொரோனா, அதிர்ச்சியில் நடிகர்கள்

Tamil Mint

‘ஜெய் பீம் வன்னியர்களை தாக்குகிறதா?’ – எழுத்தாளர் புகார்… இயக்குனர் வருத்தம்..!

Lekha Shree

மீன்பிடித் தடைக்காலம் – மீனவர்களுக்கு தலா ரூ.5000 : முதலமைச்சர் அறிவிப்பு

sathya suganthi

இயற்கை, பேராண்மை பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

Devaraj

அதிமுக குடுமி பாஜக கையில்…! வானதி சீனிவாசன் அதிரடி பேட்டி

sathya suganthi

தமிழகம்: தசம மதிப்பில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…!

Lekha Shree

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree