முதலில் 30 இடங்களில் வெல்லுங்கள், பிறகு 294 இடங்களில் வெற்றிப் பெறுவதைப்பற்றி பார்க்கலாம் – மமதா பானெர்ஜீ


பணத்தை வைத்து மிகவும் அழுகிய எம்.எல்.ஏ.,க்களை வாங்குவதால், திரிணமுல் காங்., கட்சியையே வாங்கியதாக நினைக்க வேண்டாம் என பாஜ.,வை மே.வங்க முதல்வர் மம்தா விமர்சனம் செய்துள்ளார்.

மேற்குவங்கத்தில் சமீபத்தில் திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.,க்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.

Also Read  புதுச்சேரியும் ஆட்சி கவிழ்ப்புகளும்: முழு லிஸ்ட் இதோ!

அப்போது பேசிய மமதா பானெர்ஜீ ” வெளியில் இருந்து வந்தவர்கள் (பா.ஜ.,) வெறுப்பு அரசியலையும், போலியான அரசியலையும் கொண்டு வந்திருக்கிறார்கள். மேற்கு வங்கத்தின் முதுகெலும்பைச் சிதைக்க முயற்சிக்கின்றனர். ஆனால், ரவிந்திரநாத் தாகூர் மண்ணில் அதுபோன்று ஏதும் நடக்காது.பணத்தை வைத்து எம்.எல்.ஏ.,க்களை வாங்குவதால் அதுவும் அழுகிய எம்.எல்.ஏ.,க்களை வாங்குவதால், திரிணமுல் காங்., கட்சியையே வாங்கியதாக நினைக்கிறீர்களா?. நீங்கள் முதலில் 30 இடங்களில் வெல்லுங்கள், பிறகு 294 இடங்களில் வெற்றிப் பெறுவதைப்பற்றி பார்க்கலாம். ” என்றார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பாதித்தவர் மூலம் ஒரே மாதத்தில் சுமார் 406 பேர் வரை பாதிக்கப்படலாம்- மத்தியஅரசு!

Lekha Shree

கொரோனாவை விரட்ட மூக்கில் எலுமிச்சை சாறு விட்ட ஆசிரியர் – வதந்தியால் பலியான பரிதாபம்

Devaraj

கோவாக்சின் தடுப்பூசியால் இந்தியர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல்?

sathya suganthi

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னோட்டத்தை 4 மாநிலங்களில் நடத்த மத்திய அரசு முடிவு

Tamil Mint

ஆந்திரா: 19 வயது தலித் பெண் உயிருடன் எரித்து கொலை; குற்றவாளிகள் மீது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யாவில்லை என புகார்

Tamil Mint

குஜராத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு…!

Lekha Shree

திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் ஆன்லைனில் விற்பனை

Tamil Mint

கொரோனாவின் கோரத்தாண்டவம் – இந்தியாவுக்கு உதவ முன்வந்த உலக நாடுகள்..!

Lekha Shree

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஓபிசி சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்!

suma lekha

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது

Tamil Mint

“இந்த சிறுமி தான் என்னுடைய குரு” – ஐஏஎஸ் அதிகாரியை அசரவைத்த சிறுமியின் வைரல் வீடியோ!

Lekha Shree

ஆளே இல்லாமல் வந்த புல்லட்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்… வைரலாகும் வீடியோ..!

Lekha Shree