கர்நாடகாவில் பிரபலமடையும் மொபைல் சலூன் கடை!


ஆட்டக்காரி தற்போது மொபைல் சலூன் கடை பிரபலமடைந்து வருகிறது.

கொரோனா பரவல் காரணமாகவும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அத்தியாவசியப் பணிகளுக்கான கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு மற்ற கடைகள் மூடப்பட்டு உள்ளது.

இது ஒருபுறம் இருக்க சலூன் கடையை களும் மூடப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே தங்களுக்கு முடி வெட்டிக் கொள்கின்றனர் தற்போதைய காலத்து இளைஞர்கள்.

Also Read  நிதிப் பற்றாக்குறையை தவிர்க்க முடியாது... அரசு கவனமுடன் தான் செயல்பட்டு வருகிறது - நிர்மலா சீதாராமன்!

இந்த நிலையில் கர்நாடகாவை சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் ஒருவர் நான்கு சக்கர வாகனத்தின் பின்னாலேயே சலூன் கடை போன்ற அமைப்பை உருவாக்கிமக்களுக்கு எப்போது தேவையோ அப்போது அவரது வீட்டிற்கே சென்று முடிதிருத்தம் செய்து வருகிறார்.
சிவப்பா என்பவர் இந்த சேவையை செய்து வருகிறார். அவரது செல்போன் எண்ணிற்கு அழைப்பு இதுபோல் முடித்திருக்கும் செய்ய வேண்டும் என்று கூறினால் வீட்டிற்கு வந்த முடிதிருத்தம் செய்து வருகிறார்.

இது சிவப்பா பேசியபோது, “வெளிநாட்டவரின் இதுபோன்ற ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்த போதுதான் எனக்கு இந்த ஐடியா வந்தது. தற்போது வெற்றிகரமாக இந்த சலூன் கடை இயங்கி வருகிறது” இன்று தெரிவித்துள்ளார்.

Also Read  கொரோனா பரவலை தடுக்க 11 மணி நேர ஊரடங்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இது கூட சாத்தியமா? – ஒரு வீட்டையே அப்படியே தூக்கிச்சென்ற நாகாலாந்து மக்கள்! | வைரல் வீடியோ

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள்

Devaraj

பாரதியார் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி உரை

Tamil Mint

முன்னாள் நடிகைக்கு கொரானா

Tamil Mint

விவாசயிகள் போராட்டத்தில், பிரதமர் மோடியின் மவுனம் குறித்து கேள்வி கேட்ட ராகுல் காந்தி

Tamil Mint

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Tamil Mint

முதன்முறையாக தேர்தல் கவரேஜை புறக்கணித்த முன்னணி செய்தி நிறுவனங்கள்…!

Devaraj

டிரைவிங் லைசன்ஸ் காலக்கெடு நீட்டிப்பு

Tamil Mint

“ஊதியத்துடன் ஒருவாரம் விடுமுறை” – ஊழியர்களை ஆச்சரியப்படுத்திய நிறுவனம் எது தெரியுமா?

Shanmugapriya

சச்சின் பைலட் அதிரடி நீக்கம்: கடும் கோபத்தில் ராகுல்

Tamil Mint

சிங்கப்பூர் கொரோனா வைரஸ் சர்ச்சை…! முற்றுப்புள்ளி வைத்த வெளியுறவுத்துறை

sathya suganthi

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோய்! மற்றுமொரு ஆபத்து… மக்களே உஷார்!

Lekha Shree