இது என்ன புதுசா இருக்கு! – செல்போனில் ஸ்கேன் செய்து கொரோனா தொற்றை கண்டறியும் நவீனம்!


செல்போனில் ஸ்கேன் செய்வதன் மூலம் கொரோனா தொற்றை கண்டறியும் நவீன முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலகில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. 3ம் அலை தற்போது ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது தொற்று பாதிப்பை கண்டறியும் வகையில் நவீன முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Also Read  போலி அடையாள அட்டை காட்டி தடுப்பூசி போட்ட நடிகை?

இந்த நிலையில் அபுதாபியில் மின் காந்த அலைகள் உதவியால் செயல்படக் கூடிய ரேடார் ஒன்று ஸ்கேன் செய்ய வேண்டிய இடத்தில் இருந்து ஒரு செல்போனுடன் இணைக்கப்படும்.

அந்த செல்போனை வணிக வளாகமோ அல்லது ஏதாவது கடைக்கு வரும் ஊழியரின் உதவியுடன் ஸ்கேன் செய்தால் அவருக்கு கொரோனா உள்ளதா இல்லையா என்பதை அறிந்துகொள்ளலாம்.

Also Read  "ஊரடங்கு தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்.." ஸ்டாலின் பேச்சு

பச்சை நிறம் இருந்தால் கொரோனா இல்லை எனவும் சிவப்பு நிறம் இருந்தால் கொரோனா உள்ளது எனவும் அர்த்தம் என கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா செல்லாதீர்கள்: அமெரிக்கா அறிவுரை

Devaraj

மியான்மரில் தீவிரமடையும் கலவரம் – பச்சிளம் குழந்தை உள்பட ஒரே நாளில் 114 பேர் சுட்டுக்கொலை

Devaraj

65 வயதில் பில் கேட்ஸ் எடுத்த அதிர்ச்சி முடிவு…!

sathya suganthi

இவர்தான் ரியல் டார்ஜான்! – 41 ஆண்டுகல் காட்டில் தன்னந்தனியாக வாழ்ந்திருக்கிறார்!

Shanmugapriya

அதிர்ச்சி… ஆனால் ஆச்சர்யம்!

Tamil Mint

“மனிதர்களின் உமிழ்நீர் விஷமாக மாறலாம்” – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Shanmugapriya

2020ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி போட்டி : மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெஸாவுக்கு மகுடம்

sathya suganthi

காரின் என்ஜினில் நீர்நாய்! – அதிர்ச்சி அடைந்த பெண்

Shanmugapriya

கஞ்சா கடத்தியதாக புகார்! – பூனையை கைதுசெய்த காவலர்கள்

Shanmugapriya

“அடுத்த முறையும் நான் தான் அதிபர்” – முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

Lekha Shree

நான்கில் ஒருவருக்கு காது கேட்காமல் போகும் அபாயம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Jaya Thilagan

அமெரிக்க அதிபர் தேர்தலில் புளோரிடா மாகாணத்தை அதிபர் டிரம்ப் கைப்பற்றினார்.

Tamil Mint