பிரதமர் மோடி விவசாயிகள் போராட்டத்தை பற்றி தமிழில் ட்வீட் செய்துள்ளார்


3 வேளாண் சட்டங்கள் தங்களுக்கு எதிரானவை என கருதி அவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வேளாண் அமைச்சர் விவசாயிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தைம் விவசாயிகள்  படிக்க வேண்டும் என பிரதமர் மோடி தமிழில் டுவிட் செய்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட் பதிவில், “வேளாண் துறை அமைச்சர்  தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். 

Also Read  "இந்தப் பொறுப்பு இவருக்கு மிகவும் பொருத்தமானது" -சைலேந்திர பாபுவுக்கு சீமான் வாழ்த்து!

இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன். இந்தத் தகவலை பெருமளவில் பகிர வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மத்திய அரசு போட்ட அடுக்கடுக்கான கட்டுப்பாடு! ஏற்க முடியாது என வாட்ஸ் ஆப் வழக்கு…!

sathya suganthi

பிரச்சாரம் தேவையில்லை…மடல்கள் போதும்…! சிறையில் இருந்தபடியே வென்ற வேட்பாளர்…!

sathya suganthi

”இஸ்லாமியர்கள் கொல்லப்படுவார்கள்” – ஜந்தர் மந்தரில் பாஜகவினர் எழுப்பிய கோஷத்தால் பரபரப்பு!

suma lekha

கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வேண்டி ஃபைசர் நிறுவனம் கோரிக்கை

Tamil Mint

பேட்டிங்கில் இங்கிலாந்து அணிக்கு தண்ணி காட்டிய முகம்மது ஷமி, பும்ரா: அடேங்கப்பா.. அட்டகாச ஆட்டம்.!

mani maran

ஒடிசா: புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு 144 தடை உத்தரவு!!

Tamil Mint

ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து !!

Tamil Mint

கொரோனா புதிய பாதிப்புகளை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம்…!

sathya suganthi

மத்திய அமைச்சராகிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Lekha Shree

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் 18+ வயதினருக்கு தற்போது தடுப்பூசி இல்லை…!

Devaraj

கொரோனா 2ம் அலை – குப்பை வண்டிகளில் சடலங்கள் ஏற்றி செல்லப்படும் அவலம்…!

Lekha Shree

இந்திய நாடாளுமன்ற தாக்குதலின் 19ம் ஆண்டு நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி

Tamil Mint