கிறிஸ்துமஸ் தினத்தன்று 6 மாநில விவசாயிகளுடன் கலந்துரையாட உள்ளார் பிரதமர் மோடி


டெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் முடிவுக்கு வராத நிலையில் உள்ளது.

இந்நிலையில் வரும் 25-ம் தேதி 6 மாநில விவசாயிகளுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் தங்களது கருத்துக்களை பிரதமருடன் பகிர்ந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Also Read  தாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்!

இந்த கலந்துரையாடலின் போது டிசம்பர் 25ம் தேதி மறைந்த பா.ஜ. மூத்த தலைவர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி ‘பிரதான் மந்திரி கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ. 18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகளை மோடி வெளியிட திட்டமிட்டுள்ளார்.

இதன்படி 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூபாய் 2000 வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக தலா ரூபாய் இரண்டாயிரம் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Also Read  மாத சம்பளம் பெறுவோருக்கு ரூ.5 லட்சம் வரை கடன் - வங்கிகள் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கிரிக்கெட் விளையாடி அசத்தும் யானை… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

“ மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன்..” நாராயணசாமி

Ramya Tamil

ஏறுமுகத்தில் கொரோனா – வார இறுதியில் ஊரடங்கு..!

Lekha Shree

தற்கொலைக்கு முயன்றாரா பிக்பாஸ் பிரபலம்?

Tamil Mint

பெண் தோழியுடன் காரில் அமர்ந்து தோசை சாப்பிட்ட கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி!

Tamil Mint

இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை: 16 லட்சத்தை தாண்டியது

Tamil Mint

கள்ள சந்தையில் விற்பனையாகும் போலி ரெம்டெசிவிர்! கண்டுபிடிக்க 8 வழிகள் இதோ!

Devaraj

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி காலமானார்!

suma lekha

உருவானது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி…! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

Lekha Shree

காதல் மனைவியை துண்டுதுண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்த கொடூரன் – ஆந்திராவில் பகீர் சம்பவம்…!

sathya suganthi

கேரளாவில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர துப்புரவாளராக இருந்தவர், பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

Tamil Mint

முதலில் 30 இடங்களில் வெல்லுங்கள், பிறகு 294 இடங்களில் வெற்றிப் பெறுவதைப்பற்றி பார்க்கலாம் – மமதா பானெர்ஜீ

Tamil Mint