அறிவியல் ஆய்வுக்கு உகந்த நாடாக இந்தியாவை மாற்றுவதே அரசின் லட்சியம்: பிரதமர் மோடி


இந்தியா சர்வதேச அறிவியல் விழாவில் இன்று காணொலி மூலம் உரையாற்றினார் பிரதமர் மோடி. 

அப்போது பேசிய அவர், “எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளவும், ஆராய்ச்சி சூழலை மேம்படுத்தவும் இந்திய அரசு தயாராக உள்ளது. இந்திய விஞ்ஞானிகள் பல சாதனைகளை படைத்துள்ளனர். சர்வதேச அளவிலான பிரச்சினைகளுக்கு இந்திய நிறுவனங்கள் தீர்வு கண்டு வருகின்றன. 

Also Read  யூடியூபரை வழியில் தடுத்து நிறுத்திய போலீஸ்! - பின்னர் என்ன செய்ய சொன்னார் தெரியுமா?

அறிவியல் ஆய்வுக்கு உகந்த நாடாக இந்தியாவை மாற்றுவதே அரசின் லட்சியம். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் இந்தியாவுக்கு ஒரு சிறந்த மரபு உள்ளது. உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நமது தொழில்நுட்பத் துறை முன்னணியில் உள்ளது” என தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றியவர்,  “அறிவியல் ஆய்வுகளை அதிகப்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. சர்வதேச அளவிற்கு திறன் வாய்ந்தவர்களாக நாட்டின் அறிவியல் ஆய்வாளர்களும் உயர தேவையான அனைத்து உதவிகளையும் அரசு மேற்கொள்ளும். 

Also Read  குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா - 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்…!

எங்களது அனைத்து முயற்சிகளும் விஞ்ஞான கற்றலுக்கான இந்தியாவை மிகவும் நம்பகமான மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதே நேரத்தில், நமது விஞ்ஞான சமூகம் சிறந்த உலகளாவிய திறமைகளுடன் பகிர்ந்து கொள்ளவும் வளரவும் விரும்புகிறோம்” என கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கையை பயனர்கள் ஏற்க வாட்ஸ் அப் தந்திரம்?

Lekha Shree

இந்தியாவில் இதுவரை எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது தெரியுமா?

Shanmugapriya

கொரோனா குறித்து போலி செய்திகள்! – 100க்கும் அதிகமான சமூக வலைதள பதிவுகள் நீக்க உத்தரவு..!

Lekha Shree

முதன்முறையாக ரூ.1.23 லட்சம் கோடியை தொட்ட ஜி.எஸ்.டி. வசூல் – கடந்தாண்டை விட 27% அதிகம்…!

Devaraj

பிரதமருக்கு புதிய விமானம் வருகிறது, என்னென்ன வசதிகள் தெரியுமா?

Tamil Mint

மூச்சுத் திணறல், மருத்துவமனையில் அனுமதி: இப்போது எப்படி இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்?

Tamil Mint

“எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்” – ஒரே நாளில் சோனியா, கெஜ்ரிவாலை சந்தித்த மம்தா பானர்ஜி..!

Lekha Shree

இந்தியா: கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 94.22 லட்சத்தை தாண்டியது

Tamil Mint

மகாராஷ்டிராவில் இன்று அதிகாலை கட்டடம் இடிந்து விழுந்து 5 பேர் பலி

Tamil Mint

ஆட்டோவை ஆம்புலன்ஸ் ஆக மாற்றிய ஆட்டோ ஓட்டுனர்! – குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

வேலையை இழந்து வெளிநாடுகளில் இருந்து கேரளா திரும்பிய 10 லட்சம் பேர்…!

sathya suganthi

#JusticeForChaitra… பாலியல் வன்கொடுமைக்கு ஆளக்கப்பட்டு 6 வயது சிறுமி கொலை.. ஹைதராபாத்தில் கொடூரம்..!

suma lekha