28-ம் தேதி மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்!!!


நவம்பர் 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நவ. 29-ம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றது.

Also Read  நாட்டிலேயே அதிக தார் சாலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் - நிதியமைச்சர் பெருமிதம்

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற கூட்டத்தொடரை மத்திய அரசு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே முடிவுக்குக் கொண்டுவந்தது. இந்நிலையில் வருகிற நவம்பர் 29ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்று மக்களவை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

எனவே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு வருகின்ற  ஞாயிற்றுக்கிழமை அதாவது 28-ம் தேதி பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read  மன்னிப்பு என்பதற்கு இடமேயில்லை!!! ராகுல் காந்தி ஆவேசம்….

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“பணவீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மோடி அரசு வரி வசூலில் தீவிரம் காட்டுகிறது” – ராகுல் காந்தி

Tamil Mint

தலையணையால் முகத்தை அமுக்கி கொலை..! முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி மரணத்தில் திடுக்கிடும் தகவல்…!

sathya suganthi

அதிர்ச்சியில் டி.டி.வி.தினகரன்… சற்று முன் சசிகலா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!

HariHara Suthan

மத்திய அரசு என்றுதான் அழைப்போம்: அன்புமணி ராமதாஸ் !

suma lekha

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா – டெல்டா என பெயர்சூட்டிய WHO

sathya suganthi

மும்பை: கொரோனா விதிகளை மீறியதாக இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது!

Tamil Mint

நடிகர் ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Lekha Shree

கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் 4 ஆயிரம் ரயில் பெட்டிகள்…!

Devaraj

காட்டுப்பள்ளி துறைமுகத்தால் ஸ்ரீஹரிக்கோட்டா ராக்கெட் ஏவுதளத்துக்கு ஆபத்தா…? வல்லுநர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்…!

Devaraj

கிசான் ரயில்கள் மூலம் 50 ஆயிரம் டன் விளைபொருட்கள்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்!

Tamil Mint

சின்ன சேலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 4 ஆண்டுகள் சிறை…!

Lekha Shree

தமிழக அமைச்சர்களின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 111% உயர்வு…!

Devaraj