மோடிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு? – சொன்னவர் யார் தெரியுமா?


நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு மோடி அரசின் தவறான அணுகுமுறைதான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

அந்த வகையில், நாட்டில் ஏற்பட்டுள்ள மருத்துவ மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில், தினசரி தடுப்பூசி போடும் எண்ணிக்கை திங்களன்று 88 லட்சம் என்ற உலக சாதனையை எட்டிவிட்டு, செவ்வாயன்று 54 லட்சமாக குறைந்திருப்பதை விமர்சித்துள்ள அவர், மோடி அரசின் இதுபோன்ற சாதனைகளுக்கு நோபல் பரிசே கூட கிடைக்கலாம் என கிண்டலடித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், “ஞாயிறன்று பதுக்குவது, திங்களன்று தடுப்பூசி போடுவது, செவ்வாயன்று மீண்டும் பழையபடி நொண்டுவது. இது தான் ஒரே நாளில் உலக சாதனை அளவுக்கு தடுப்பூசி போடுவதன் பின்னே உள்ள ரகசியம்” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்த சாதனை கின்னஸ் புத்தகத்திலும் நிச்சயம் இடம்பிடிக்கும் என்றும் யாருக்கு தெரியும், மருத்துவத்திற்கான நோபல் பரிசு கூட மோடி அரசுக்கு கிடைக்கலாம் என்றும் அவர் கலாய்த்து உள்ளார்.

Also Read  வருமான வரி கணக்கு செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!

மோடி இருந்தால் சாத்தியமாகும் என்பதை இனி மோடி இருந்தால் அதிசயம் நடக்கும் என படியுங்கள் என்றுட் ப.சிதம்பரம் கிண்டலடித்து உள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மருந்து எடுக்காமல் ஊசியை மற்றும் குத்திய செவிலியர்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

“தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது” – கனிமொழி எம்.பி.

Lekha Shree

மேற்குவங்கத்தில் அதிசயம் நிகழ்த்துவாரா கலிதா மாஜி?

Jaya Thilagan

மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி – சசிகலாவின் 2வது ஆடியோ ரிலீஸ்…!

sathya suganthi

டெல்லியில் ஒருமணி நேரத்துக்கு 12 பேர் பலியாகும் அவலம் – பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள்…!

Devaraj

மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள உலக அதிசயத்தின் கதவுகள்…!

Lekha Shree

அசர வைக்கும் ஹரி நாடாரின் சொத்து மதிப்பு! நடமாடும் நகைகடைனா சும்மாவா…

HariHara Suthan

கொரோனாவால் மரித்து போன மனிதம் – கண்முன்னே தந்தையை பறிகொடுத்த மகளின் கதறல்…!

sathya suganthi

தமிழக வீராங்கனை பவானி தேவியின் உருக்கமான பதிவு… உடனே பதிலளித்த பிரதமர் மோடி..!

Lekha Shree

கேரளா: ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக உயர்வு…!

Lekha Shree

தக்காளி சாப்பிட்ட தங்கத்தமிழ் செல்வன்… கலக்கலான புகைப்படங்கள் இதோ!

Devaraj

எம்பிக்களுக்கு மோடியின் உருக்கமான வேண்டுகோள்

Tamil Mint