பிரதமர் மோடியின் அலுவலகத்தை ஓ.எல்.எக்ஸ்-யில் விற்பனை செய்ய முயற்சி


உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரில் அமைந்த பிரதமர் மோடியின் அலுவலகத்தினை புகைப்படம் எடுத்து அதனை ஓ.எல்.எக்ஸ். வலைதளத்தில் வெளியிட்டு, விற்பனைக்கு உள்ளது என சில தெரியாத  நபர்கள் பதிவிட்டு உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார், வாரணாசியின் ஜவகர் நகர் காலனி பகுதியை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read  இந்தியாவிலிருந்து சர்க்கரை, பருத்தி இறக்குமதிக்கு பாகிஸ்தான் ஒப்புதல்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இறப்பில் இணைந்த காதலர்கள்… கல்லறையில் திருமணம் செய்து வைத்த பெற்றோர்..!

Lekha Shree

ஆட்கொல்லி கொரோனா…! ஒரே நாளில் 3498 பேரின் உயிரை பறித்த அவலம்…!

Devaraj

‘அடேங்கப்பா!’ – பெங்களூருவில் இத்தனை மொழிகள் பேசப்படுகிறதா? ஆய்வில் வியப்பூட்டும் தகவல்..!

Lekha Shree

இந்தியாவில் 21.5% பேருக்கு கொரோனா பாதிப்பு! ஆதாரத்துடன் தெரிவித்த செரோ சர்வே!

Tamil Mint

தலைக்கேறிய போதையில் தலைமையாசிரியர்: வகுப்பறையில் உருண்டு பிரண்ட அவலம்.!

mani maran

சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு ரூ.1.18 லட்சம் கோடி

Tamil Mint

வெண்பனியால் மூடப்பட்ட இமாச்சலப் பிரதேசம்…! ஏக்கத்துடன் பெருமூச்சி விடும் சென்னை வாசிகள்…!

Devaraj

இந்தியா: ஒரே நாளில் 4,002 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree

“மருத்துவமனைக்கு செல்வோருக்கு இலவசம்!” – ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டுகள்!

Shanmugapriya

இன்று முதல் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் RTGS வசதி செயல்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Tamil Mint

கொரோனா 3வது அலை குழந்தைகளை அதிகம் தாக்குமா? – எய்ம்ஸ் மருத்துவர் விளக்கம்

sathya suganthi

பிரசாந்த் பூஷனுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தண்டனை இது தான்

Tamil Mint