a

சூர்யாவுக்கு நன்றி சொன்ன மோகன் பாபு… காரணம் இதுதான்..!


சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பரான தெலுங்கு நடிகர் மோகன்பாபுவுக்கு இப்போதும் பெரிய ரசிகர் வட்டாரம் இருக்கிறது. இவர் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் சன் ஆப் இந்தியா.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதையொட்டி சிரஞ்சீவிக்கும் நடிகர் சூர்யாவுக்கும் மோகன்பாபு நன்றி தெரிவித்துள்ளார்.

Also Read  மனைவியின் முகத்தை கடைசியாக காண பிபிஇ கிட்டுடன் வந்த அருண்ராஜா காமராஜ்…!

டீசரில் மோகன்பாபு அறிமுகப்படுத்தும் காட்சிக்கு சிரஞ்சீவி வாய்ஸ் ஓவர் கொடுத்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் கேட்டுள்ளார் மோகன் பாபு.

ஆச்சாரியா பட பணிகளில் பிசியாக இருந்தபோதும் டப்பிங் தியேட்டர் புக் செய்துவிட்டு படத்தின் தயாரிப்பாளரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணுவை அழைத்து டப்பிங் பேசிக் கொடுத்திருக்கிறார் சிரஞ்சீவி.

Also Read  இந்திய அளவில் முதலிடம் பிடித்த 'வாத்தி கம்மிங்'... காரணம் என்ன தெரியுமா?

அதேபோல் இப்படத்தின் டீசரை சூர்யா வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என அவரிடம் கேட்க, “நாமெல்லாம் ஒரே குடும்பம் கேட்கவே வேண்டியதில்லை” என்று டீசரை வெளியிட்டு இருக்கிறார் சூர்யா.

எனவே அவர்கள் இருவருக்கும் நெகிழ்ந்து போய் தனது நன்றியை தெரிவித்துள்ளார் நடிகர் மோகன் பாபு.

Also Read  'இந்தியன் 2' படத்தில் நடிகர் விவேக் என்ன கதாபாத்திரத்தில் நடித்தார் தெரியுமா?

சன் ஆஃப் இந்தியா படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்துள்ளார் மற்றும் டைமண்ட் ரத்ன பாபு இப்படத்தை இயக்கியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவிற்கு திடீர் விசிட் அடித்த சூப்பர் ஸ்டார்… வைரல் போட்டோஸ்…!

Tamil Mint

சர்வதேச விருது பெற்ற ‘கூழாங்கல்’ – மகிழ்ச்சியில் நயன்தாரா

Tamil Mint

மார்ச் 5-ம் தேதி ரிலீஸ் ஆகிறது ‘மிருகா’ திரைப்படம்!

Lekha Shree

எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை – கி.ரா. குறித்து பிரியா பவானி சங்கர் உருக்கம்

sathya suganthi

பூம்பூம் மாட்டுக்காரரை வலை வீசி தேடும் ஜிவி பிரகாஷ்…! காரணம் இதுதான்…!

sathya suganthi

திருமண வாழ்வில் இணைந்த ஜுவாலாகட்டா-விஷ்ணுவிஷால்!

Lekha Shree

அண்ணாத்த படத்தில் இப்படி ஒரு ட்விஸ்டா? குஷியான ரஜினி ரசிகள்..!

HariHara Suthan

முத்த விளையாட்டில் நடிகை பிரியா ஆனந்த்! வைரலாகும் வீடியோ…

Jaya Thilagan

‘விக்ரம்’ படத்தில் பகத் பாசிலுக்கு என்ன ரோல் தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

‘காடன்’ படத்தின் ‘இதயமே’ பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

Lekha Shree

வெளியானது ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பாடல் ஆல்பம்…! ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Lekha Shree

சார்பட்டா படத்தின் புதிய அப்டேட்..!இயக்குனர் பா.ரஞ்சித் அறிவிப்பு…

HariHara Suthan