“ஓடிடி இல்லை… திரையரங்குதான்!” – மோகன்லாலின் ‘மரைக்கார்’ படத்தின் வெளியீட்டை அறிவித்த அமைச்சர்..!


பெரும்பொருட்செலவில் உருவாகியுள்ள மோகன்லால் நடித்துள்ள மரைக்கார்- அரபிக்கடலின்டே சிம்ஹம் ஓடிடியில் வெளியாகாது திரையரங்குகளில் டிசம்பர் 2-ம் தேதி வெளியாகும் என கேரள அமைச்சர் அறிவித்துள்ளார்.

சினிமா வரலாற்றில் அமைச்சர் ஒருவர் படத்தின் வெளியீட்டை அறிவித்தது இதுவே முதல் முறையாகும். கோழிக்கோடை சேர்ந்த முஸ்லிம் மரைக்கார் வெள்ளையர்களுக்கு எதிராக நடத்திய கடற்போரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் இது.

மரைக்காராக மோகன் லாம் நடித்துள்ளார். இப்படத்தில் மஞ்சு வாரியார், கல்யாணி ப்ரியதர்ஷன், சுனில் ஷெட்டி, பிரணவ் லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இவர்தான் வெள்ளையனுக்கு எதிராக முதலில் கடற்படை அமைத்தவர் என்கிறார்கள் கேரள மக்கள். பெரும் இப்படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன். ஆசீர்வாத சினிமாஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

Also Read  12 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்?

கொரோனா 2-ம் அலையால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இப்படத்தை வாங்க பல முன்னணி ஓடிடி தளங்கள் போட்டிபோட்டன.

ஆனால், இப்படம் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் உறுதியாக இருந்தனர். அதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று முன்பணமும் கொடுக்கப்பட்டது.

Also Read  உலகநாயகனுக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ…! வெளியான சூப்பர் அப்டேட்!

ஆனால், கொரோனா கட்டுக்குள் வராததால் கேரளாவில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. அதன்பின்னர், 50% இருக்கைகளுடன் திறக்கப்பட்டாலும் மக்கள் கூட்டம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.

இதனால், இப்படத்தை பேசியதை விட கம்மி விலைக்கு கேட்டனர். அதனால், படத்தின் தயாரிப்பாளர் இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தலத்தில் வெளியிட முடிவெடுத்து அறிவித்தார்.

Also Read  அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் கமல்ஹாசன்-லோகேஷ் கனகராஜின் 'விக்ரம்'?

இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அடஹிதொடர்ந்து மோகன்லாலின் 4 படங்கள் ஓடிடியில் வெளியாகும் ஏன் கூறப்பட்டது.

இதில் அமைச்சர் ஷாஜி செரியன் தலையிட்டு இப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

இதை மோகன்லாலும் உறுதிப்படுத்தியுள்ளார். டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்கில்இப்படம் வெளியாகிறது. இதனால், ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருக்கும் மகிழ்ச்சி திளைத்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வலிமை குறித்து பதிவிட்ட தமிழக முதல்வர்…! ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..!

Lekha Shree

பிளஸ் சிம்பிள் போல நின்ற விஜய் பட வில்லன்! வேற லெவல் வெறித்தனம்!

Lekha Shree

விரைவில் திரைப்படமாகும் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை?

Lekha Shree

ருமேனியா திரைப்பட விழாவில் திரையிடப்படும் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ‘கூழாங்கல்’..!

Lekha Shree

பூஜையுடன் தொடங்கிய ஷங்கர்-ராம்சரண் இணையும் RC15..!

suma lekha

மகளுடன் தல அஜித் இருக்கும் புகைப்படம்… வாழ்த்து தெரிவித்த மோஜன் ஜி..!

suma lekha

மும்பை சிறையில் உள்ள மகன் ஆர்யன் கானை சந்தித்த நடிகர் ஷாருக்கான்..!

Lekha Shree

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட ‘வலிமை’ அப்டேட்… வைரலாகும் போஸ்டர்…!

malar

லீக்கான விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தின் கதை… கலக்கத்தில் ரசிகர்கள்…!

suma lekha

உலகநாயகனுக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ…! வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

ஆர்ஆர்ஆர் படத்தின் புதிய அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Lekha Shree

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் சமாதிக்கு நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சிவகார்த்திகேயன்…!

Lekha Shree