விநாயகரை வணங்கும் Money Heist நடிகை… வைரலாகும் புகைப்படம்.!


Money Heist தொடரில் நடித்த நடிகை எஸ்தர் அசிபோ உடைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பொழுதுபோக்கு என்ற வார்த்தைக்கு திரைப்படங்கள் என்ற ஒற்றை அர்த்தம் மட்டுமே இருந்து வந்தது. ஆனால், அதன் அர்த்தை திருத்தி எழுதியுள்ளது ‘வெப் சீரிஸ்’ என்ற இணையதள தொடர்கள். கொரோனா காலத்தில் அதிக அளவில் ரசிகர்களை பெற்றவையாகவே அவை மாறியுள்ளன. இன்றும் மக்கள் மத்தியில் அதே அளவு அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read  வேற மாதிரியான வலிமை முதல் சாங் வெளியானது.!

இதுபோன்று பல மொழி வெப் தொடர்கள் OTT தளங்களில் ஒளிபரப்பாகி உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. அந்த வகையில் Netflix OTT தளத்தில் ஒளிபரப்பாகி வந்த ‘வெப் சீரிஸ்’ தான் Money Heist. இந்த தொடர் உலகளவில் மிக பிரபலமானது. அதி புத்திசாலி கொள்ளையன் ஒருவன் அறிவாளித்தனமாக செய்யும் மிகப் பெரிய வங்கி கொள்ளையே மையாக வைத்து எடுக்கப்பட்டது தான் இந்த Money Heist வெப் சீரீஸ். இந்த வங்கிக் கொள்ளையை ஒரு குழு ஒன்றை அமைத்து தனது கட்டளைகள் மூலம் எந்த தடயமும் பதிக்காமல், விட்டு வைக்காமல் எப்படி செய்கிறான் என்பதே கதை. இந்த கதையில் ப்ரொஃபஸர், பெர்லின்,பொகோட்டா, சுவாரஸ், டோக்கியோ, நைரோபி, ரேக்யூல் என்று பல கதாப்பாத்திரங்கள் மக்களை ஈர்த்துள்ளன. அதுமட்டுமல்லாமல், இந்த Money Heist தொடரில் நடித்த அனைவரும் உலக அளவில் பிரபலமடைந்தார்கள் என்றே சொல்லலாம்.

இந்த தொடர் இந்தியாவில் அதிகம் வரவேற்ப்பை பெற்றிருந்தது. மொத்தம் இந்தத் தொடர் 5 சீசன்களை கொண்டு இருந்தது. சமீபத்தில் தான் 5வது சீசன் கூட வெளியாகி இருந்தது.

Also Read  ராஜ் குந்த்ரா வழக்கில் புதிய திருப்பம் - 119 ஆபாச வீடியோக்கள் பறிமுதல்..!

இந்நிலையில் இந்த தொடரில் நடித்த நடிகை எஸ்தர் அசிபோ உடைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்துக்களின் முதல் கடவுளான விநாயகரின் புகைப்படத்தை வைத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

பலரும் இதற்கு லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தை அதிகமாக ஷேர் செய்தும் வருகிறார்கள்.

Also Read  நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு ஏற்பட்ட விபத்து... கண்ணில் பலத்த காயம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தனுசும் நானும் ஒன்றாக படித்தோம்” – மனம் திறந்த குக் வித் கோமாளி பிரபலம்!

Shanmugapriya

‘தளபதி 65’ படத்தின் டைட்டில் இதுதானாம்…! ரசிகர்கள் ஆரவாரம்..!

Lekha Shree

‘சீயான் 60’ – முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்..!

Lekha Shree

“சர்வாதிகாரம் தான் தீர்வு!” – வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து கங்கனா காட்டம்..!

Lekha Shree

ஜீ டிவிக்கு சென்ற ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் ! முழு விவரம் இதோ..!

Lekha Shree

“democracy or democrazy?” – நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

Lekha Shree

‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்..!

Lekha Shree

சரண்யா-பொன்வண்ணன் மகள் திருமணம்! முதலமைச்சர் நேரில் வாழ்த்து! வைரல் புகைப்படம்!

sathya suganthi

இணையத்தை ஆட்கொண்ட ’வலிமை’ படத்தின் மேக்கிங் வீடியோ!

suma lekha

பிரபல நடிகைக்கு கல்யாணமா?… திருமண உடையில் தாறுமாறு வைரலாகும் போட்டோ…!

malar

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் டிக்கிலோனா.? ரசிகர்கள் ஏமாற்றம்.!

suma lekha

பிரபல பழங்குடியின் பாடகியின் நிலம் அபகரிப்பு..நடந்தது என்ன?

suma lekha