தரமணி பகுதியில் வழிப்பறி: 8 நபர்கள் கைது!!


சென்னை தரமணி ரயில் நிலையம் எதிரே சர்வீஸ் சாலையில் கடந்த 26.12.2020 அன்று மதியம் சுமார் 3 மணியளவில் நெற்குன்றத்தை சேர்ந்த ராஜா(40),  என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த 8 நபர்கள் கொண்ட கும்பல் கத்தியால் மிரட்டி அவரிடம் இருந்து 3000 ரூபாய் பணம் மற்றும் வாட்ச் முதலியவற்றை பறித்ததோடு Google Pay அப்ளிகேசன் மூலம் பாஸ்வேர்டை மிரட்டி வாங்கி அதில் இருந்து மேலும் இரண்டாயிரம் பணத்தை மாற்றி கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக ராஜா தரமணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. 

Also Read  12-வகுப்பு மாணவர்களுக்கு அலகு தேர்வு..? அரசு தேர்வுத்துறை விளக்கம்..

புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குறிப்பிட்ட பணம் மாற்றப்பட்ட தொலைபேசி எண்ணை வைத்து அதன் மூலம் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட தரமணியை சேர்ந்த பாலமுருகன்(20), விக்கி @ விக்னேஷ்(21), பிரகாஷ்(21),    4.சந்தோஷ் குமார்(19), கார்த்திக்(25),  தினேஷ்(23), அருணாசலம்(19), எழுமலை(20), ஆகிய 8 நபர்களை கைது செய்தனர்.

Also Read  ஸ்டெர்லைட்டுக்கு 4 மாதத்திற்கு அனுமதி - அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

மேலும் அவர்களிடம் இருந்து வாட்ச் மற்றும் பணம் 1000 ரூபாய் கைப்பற்றப்பட்டது.  

கைது செய்யப்பட்ட 8 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ஏப்ரல் 6ம் தேதி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு” – தொழிலாளர் ஆணையம்

Lekha Shree

மீதமுள்ள ரூ.2,000 நிலுவைத் தொகை – கொரோனா நிவாரண நிதி இன்று முதல் விநியோகம்…!

sathya suganthi

ஆட்சியமைக்க உரிமை கோர நாளை ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்..

Ramya Tamil

இரட்டை இலைக்கு கை கொடுக்கும் பாஜக… கைகழுவிய பாமக..! கதறும் அதிமுக!

Devaraj

கல்வி கட்டணம் செலுத்த வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை….

Devaraj

ஜெயலலிதாவை அடுத்து உருவாகிறது எம்.ஜி.ஆரின் பயோபிக்?

Lekha Shree

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா 3-வது அலை – பெற்றோர்களே உஷார்…!

sathya suganthi

இந்தியாவில் வாரிசு அரசியலை பாஜக ஒழித்துள்ளது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Tamil Mint

தமிழகம்: 11,712 பேர் கொரோனாவிற்கு பலி

Tamil Mint

கொரோனா அப்டேட் – தமிழகத்தில் ஒரே நாளில் 335 பேர் பலி!

Lekha Shree

சேலம் 8 வழிச்சாலை வழக்கில் நாளை தீர்ப்பு.!

Tamil Mint

மதியால் கோவிட்டை வெல்வோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

sathya suganthi