‘குடிகார குரங்கு’ – மதுகுடிக்கும் குரங்கின் வைரல் வீடியோ இதோ..!


மத்திய பிரதேச மாநிலத்தில் மதுபானக் கடைக்குள் புகுந்த குரங்கு ஒன்று மது குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மத்திய பிரதேசத்தில் உள்ள மாண்ட்லா மாவட்டத்தில் உள்ள மதுக்கடைக்குள் நுழைந்த குரங்கு ஒன்று அங்கிருந்த மது பாட்டிலை எடுக்கிறது.

Also Read  அதிதீவிர புயலாக உருவெடுக்கும் 'யாஸ்'…!

குரங்கின் இந்த நடவடிக்கையை கடை விற்பனையாளர் தடுக்கவில்லை. அதன்பின்னர் அந்த குரங்கு வாயை கொண்டு பாட்டிலை திறக்கிறது.

அப்போது கடைக்காரர் பிஸ்கட் பாக்கெட் ஒன்றை குரங்கிற்கு அளிக்கிறார். அனால், அதனை வாங்க மறுத்த குரங்கு மதுவை மேஜையில் அமர்ந்தபடி மதுவை குடிக்க ஆரம்பிக்கிறது.

Also Read  2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது! - எங்கு தெரியுமா?

இதை சுற்றியிருப்பவர்கள் கைதட்டி வேடிக்கை பார்க்கின்றனர். இந்த வீடியோவை ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது.

அந்த குரங்கை விரட்டாமல் மது குடிக்க அனுமதித்த விற்பனையாளருக்கு விலங்குகள் நல விரும்பிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read  மறுபடியும் மொத இருந்தா! மீண்டும் அச்சுறுத்துமா நோய் தொற்று...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பயத்தால் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்..

Ramya Tamil

நகர்ப்புறங்களில் பொதுப் போக்குவரத்தை அதிகரிக்கத் திட்டம்

Tamil Mint

1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்..! ஆளுநர் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!

Devaraj

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்… இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு…!

HariHara Suthan

ஊரடங்கு மேலும் நீட்டிப்பு.. எப்போது வரை தெரியுமா..?

Ramya Tamil

வாய் மற்றும் உதடு வறண்டால் கொரோனா அறிகுறி – புதிய ஆய்வில் தகவல்

Devaraj

ட்விட்டர்-க்கு மாற்றாக களமிறக்கப்பட்டுள்ள இந்தியாவின் koo app செயலி! ஏன் தெரியுமா?

Tamil Mint

தமிழக அரசியலில் அதிரடியாக களமிறங்கும் அமித்ஷா : போயஸ் இல்லத்தில் ரஜினியை சந்திக்கிறார்

Tamil Mint

மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள்

Tamil Mint

பரபரப்பான சாலையை திடீரென கடந்த பாம்பு; சாலையைக் கடக்கும் வரை நின்ற வாகன ஓட்டிகள்! | வீடியோ

Tamil Mint

கொரோனா நோயாளிகளின் கண்களை குறிவைக்கும் கருப்பு பங்கஸ்…! பார்வை பறிபோகும் அபாயம்…!

sathya suganthi

தடுப்பூசிக்கு காத்திருக்கும் 70 சதவீத மக்கள்…! ஹெர்டு இம்யூனிட்டி பெற 3.5 ஆண்டுகள் ஆகலாம்…!

sathya suganthi