உணவு கொடுத்த பெண்ணுக்கு உடல்நலக்குறைவு…! கட்டியணைந்து அன்பை பறிமாறிய குரங்கு…! வைரல் வீடியோ…!


குரங்கில் இருந்து மனிதர்கள் வந்ததாக கூறப்படும் நிலையில், அந்த உயிரினத்துக்கும் மனிதர்களுமான உறவு தொண்று தொட்டு தொடர்ந்து வருகிறது.

அதற்கு சிறந்த ஒரு எடுத்து காட்டாக தற்போது ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read  500 மிரட்டல் போன்கால்கள்… ட்ரெண்டாகும் 'I stand with siddharth' ஹேஷ்டேக்…!

தனக்கு உணவு கொடுத்த பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என்று அறிந்து வந்து வீட்டிற்கே குரங்கு தேடி வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அந்த பெண்ணை கட்டியணைத்து கண்ணீர் சிந்திய அந்த நெகிழ்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளது.

Also Read  நடிகர் நிதிஷ் வீரா மறைவு - உருக்கமாக வீடியோ வெளியிட்ட இயக்குனர் வெற்றிமாறன்!

இந்த வீடியோ டியூப்பில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் கரோனா வைரஸால் 24 மணிநேரத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 20,550 ஆக உள்ளது.

Tamil Mint

குழந்தைகளின் கல்விச் செலவை தள்ளுபடி செய்யக் கோரிய பெண்கள் – சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்த பாஜக எம்எல்ஏ

Jaya Thilagan

யாருக்கும் தலை வணங்க மாட்டேன்: ராகுல்காந்தி ஆவேசம்

Tamil Mint

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விராட் கோலி!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் யாருக்கு முன்னுரிமை? தரவுகளை சேகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

Tamil Mint

ஐபிஓ மூலம் நிதி திரட்டும் சொமேட்டோ நிறுவனம்…!

Lekha Shree

இனி 6 மணி நேரம் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி.. அமலுக்கு வரும் பகுதி நேர ஊரடங்கு..

Ramya Tamil

கழிவறை கூட இல்லாத அறை – காதலுக்காக 10 ஆண்டாக ஒளிந்திருந்த பெண்…!

sathya suganthi

ஆதாருடன் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

HariHara Suthan

பிரசாந்த் கிஷோர் மிரட்டப்பட்டாரா…! ஐபேக்கில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பு ஏன்…?

sathya suganthi

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 10 குறைப்பு! – தேர்தல் யுத்தியா?

Shanmugapriya

அயோத்தியில் நாளை ராமர் கோவில் பூமி பூஜை: 175 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு

Tamil Mint