a

இங்கிலாந்தில் 2 பேருக்கு “மங்க்கி பாக்ஸ்” பாதிப்பு…! அச்சத்தில் மக்கள்…!


அம்மை நோய் போன்று உடல் முழுவதும் கொப்புளங்களை ஏற்படுத்தும் மங்க்கி பாஸ்க் வைரஸ் தாக்குதல், இங்கிலாந்தில் 2 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

வடக்கு வேல்ஸ் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Also Read  கோயிலுக்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த துயரச் சம்பவம் – 27 பேர் உயிரை பலி வாங்கிய பள்ளத்தாக்கு

அவர்களில் ஒருவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பு உள்ளார். இருவருடனும் தொடர்பில் இருந்தவர்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரிய அம்மை வகையைச் சேர்ந்த இந்த வைரஸ் பாதிப்பு மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் காணப்படுகிறது.

Also Read  "நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு" - அதிரடி காட்டிய பீட்டர்சன்!

காய்ச்சல், தலைவலி, உடல்களில் வீக்கம், முதுகுவலி உள்ளிட்டவை இந்த பாதிப்பின் அறிகுறிகளாக கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அரசக்குடும்ப மம்மிகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு – புல்லரித்து போன பார்வையாளர்கள்…! கண்களை கவர்ந்த காட்சிகள் இதோ…!

Devaraj

எலும்பு என நினைத்து AirPod-ஐ சாப்பிட்ட நாய்! – பிறகு என்ன ஆனது தெரியுமா?

Shanmugapriya

“தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டாம்” – அறிவித்த நாடு எது தெரியுமா?

Shanmugapriya

உடலுறவில் ஈடுபடாமலேயே குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி!

Shanmugapriya

50 ஆண்டுகளுக்கு முன்பு ‘தடைசெய்யப்பட்ட’ இங்கிலாந்து ராணியின் ஆவணப்படம் யூடியூப்பில் பதிவேற்றம்!

Tamil Mint

உலகம் முழுவதும் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா… எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

Lekha Shree

கொரோனாவால் குவியும் சடலங்கள்! – புதைக்க இடமின்றி தவிக்கும் அவலம்!

Lekha Shree

எகிப்து அருகே கால்வாயில் சிக்கிக்கொண்ட கப்பல்…! மணிக்கு ரூ.2800 கோடி நஷ்டம்…!

Devaraj

மறைந்த ஓமன் மன்னரை பெருமைப்படுத்திய இந்திய அரசு…!

Devaraj

புர்கா அணிய தடை…! இஸ்லாமிய பள்ளிகளை மூடல்…! இலங்கை அரசு நடவடிக்கை

Devaraj

நாளை நிகழவிருக்கும் வானியல் அதிசயம் – Super Blood Moon-ஐ இந்தியாவில் காணமுடியுமா?

Lekha Shree