a

தடகள பயிற்சியாளர் மீது குவியும் பாலியல் புகார்…!


சென்னையில், தடகள பயிற்சியாளர் நாகராஜன் விளையாட்டு பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது.

விளையாட்டு வீராங்கனை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 29ஆம் தேதி நாகராஜன் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Also Read  பாஜக வேட்பாளர் பட்டியல் இதோ...!

தற்போது சிறையில் அடைக்கப்பட்ட நாகராஜனை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் 3 விளையாட்டு வீராங்கனைகள் தங்களுக்கும் விளையாட்டு பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளனர்.

Also Read  மருத்துவ படிப்பு: முக்கிய மசோதாவை நிறைவேற்றியே தமிழக சட்டசபை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

Devaraj

மீன்பிடி வலையில் சிக்கிய மர்மப்பொருள்…! விசாரணையில் தெரியவந்த உண்மை…!

sathya suganthi

அணையில் வெடிவிபத்து, அச்சத்தில் மக்கள்

Tamil Mint

ஒரே மாதத்தில் 3-வது முறையாக மதுரையில் தீ விபத்து

Tamil Mint

7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநரிடம் தமிழக முதலமைச்சர் வலியுறுத்தல்!

Tamil Mint

80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தபால் மூலம் தமிழகத் தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்

Tamil Mint

நாளை வேலூர் செல்கிறார் முதல்வர்

Tamil Mint

தாயை குளியல் அறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்த மகன்!

Shanmugapriya

“சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணை 8 வாரத்திற்குள் நிறைவடையும்” – சிபிசிஐடி

Lekha Shree

தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – முழு விவரம் இதோ…!

sathya suganthi

சென்னைக்கு வேறு வகையில் நன்மை செய்த கொரோனா முழு ஊரடங்கு…!

sathya suganthi

அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.”-தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Tamil Mint