தமிழகம்: இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?


தமிழகத்தில் இன்று 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தமிழக கடலோரப் பகுதிகள் வரை நீட்டிப்பதன் காரணமாக இன்று தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  அதிமுகவில் தொடரும் போஸ்டர் யுத்தம்? - வைரலாகும் ஈபிஎஸ் ஆதரவாளர்களின் பதிலடி போஸ்டர்!

இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், “தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தமிழக கடலோரப் பகுதிகள் வரை நீட்டிப்பதன் காரணமாக இன்று, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கமலா ஹாரிஸின் சொந்த ஊரான துலசேந்திரபுரத்தில் அவர் வெற்றிக்காக மக்கள் பிரார்தனை

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? – இன்று அறிவிப்பு!

Lekha Shree

ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்…? – தலைமை தேர்தல் அதிகாரி சொன்ன தகவல்…!

Devaraj

தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

Tamil Mint

“சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள கடிதம் தற்கொலை தொடர்பானது அல்ல!” – கோவை மாணவியின் தந்தை..!

Lekha Shree

திருப்பதிக்கு செல்ல தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் – கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

Lekha Shree

தமிழகம்: தலைநகரை குளிர்வித்த மழை…! மக்கள் மகிழ்ச்சி..!

Lekha Shree

தமிழக பாஜக எடுத்த அதிரடி முடிவு…! ஆணியே பிடுங்கிருக்க வேண்டாம்: எஸ்.வி.சேகர் கருத்து…!

sathya suganthi

தனித்து வாழும் பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை – தனியார் நிறுவன ஊழியருக்கு வலை…!

sathya suganthi

சென்னை மெட்ரோ ரயில் சேவை – புதிய அறிவிப்பு!

Lekha Shree

கோயில் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் – அமைச்சர் அதிரடி உத்தரவு

sathya suganthi

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint