வரலாறு காணாத வெப்பம்… ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!


அமெரிக்கா மற்றும் கனடாவில் ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பத்தின் தாக்கத்தால் ஒரேநாளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் பகுதியில் மட்டும் நேற்று 134 பேர் உயிரிழந்ததாகவும் இந்த மரணங்கள் பருவநிலை தொடர்பானவை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கனடாவின் பிரித்தானியா, கொலம்பியா ஆகிய மாகாணங்களிலும் வடமேற்கு பிராந்தியங்களிலும் கடுமையான வெப்பம் நிலவும் என ஏற்கனவே கனடா வானிலை துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் கனடாவில் வரலாறு காணாத வகையில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அங்கு அதிகபட்சமாக 49.5 டிகிரி வெப்பம் பதிவாகி இருக்கிறது.

Also Read  "கொரோனா நிலை குறித்து பேசினால், எனக்கும் தேசத்துரோகி பட்டம் தான்!" - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

கனடாவில் வெப்பநிலை அதிகமாக காணப்பட்ட நிலையில் வழக்கமாக தவித்திருக்கும் துபாய் கூட குளிர்ச்சியான பிரதேசம் என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

இதையடுத்து கொலம்பியா மாகாணத்தில் மட்டும் 70 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  கொரோனா பரவல் அதிகரிப்பால் மே 15ம் தேதி வரை முழு ஊரடங்கு!

பல்வேறு மாநகராட்சிகளில் இருந்து இன்னும் உயிரிழப்பு குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மக்கள் திடீர் திடீரென சாலைகளில் மயங்கி விழுவதும் உயிரிழப்பதும் அதிகரித்துள்ளது. இவ்வாறு இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வயோதிகர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  வாய்வழியாக உட்கொள்ளும் கொரோனா மருந்து - விரைவில் அறிமுகம்

பல்வேறு பகுதிகளில் கடும் வறட்சியும் காணப்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட மாறுதல்களே இந்த நிலைக்கு காரணம் என வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இதிலும் போலியா? தடுப்பூசி போடும் முன் எச்சரிக்கை!

Lekha Shree

கூடி பயணிக்கும் யானைகள்…! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…!

sathya suganthi

ரூபாய் ஒரு லட்சம் கோடி செலவில் அமெரிக்கத் தேர்தல்

Tamil Mint

தென் ஆப்பிரிக்காவில் வேகமெடுக்கும் புதிய வகை கொரோனா; மக்கள் கடும் பீதி!

Tamil Mint

“குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட விரும்பவில்லை!” – வான்டட் ஆக சரணடைந்த குற்றவாளி!

Shanmugapriya

தன் காதலியை மணந்தார் இங்கிலாந்து பிரதமர்!

Shanmugapriya

டயானாவுடன் நிற்பது 2 இல்லை 3 குழந்தைகள்…! சிலையில் மறைந்திருக்கும் பல்வேறு உண்மைகள்…!

sathya suganthi

சாம்பல் நிற நீர் நாய் கடலில் விடப்படும் வீடியோ…!

Devaraj

நாடு முழுவதும் வாக்குகள் எண்ணப்படுவதால் டிரம்பும் பிடனும் வெள்ளை மாளிகைக்கான இறுக்கமான போரில் செல்கின்றன.

Tamil Mint

பிரம்மாண்டமான எலக்ட்ரானிக் தலைகள்…! யார் இவர்கள் தெரியுமா…!

sathya suganthi

வரதட்சனை கொடுமையை எடுத்துக்கூறும் வகையில் போட்டோஷூட்! – வைரலாகும் புகைப்படம்!

Tamil Mint

டெலிவரி பேக்கில் குழந்தை! – தந்தையின் உருக்கமான கதை!

Lekha Shree